English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Quack
-1 n. வாத்தின் கத்துதல் போன்ற ஒலி; (வினை) வாத்துப் போலக் கடின ஒலி எழுப்பு; கத்து; பிதற்று.
Quack
-2 n. போலி மருத்துவர்; போலி அறுவையாளர்; அரைகுறை வைத்தியர்; மாய மருந்து விற்பவர்; மோசடி முறை கையாளுபவர்; (வினை) போலி னருத்துவஞ் செய்; மாய மருந்து விற்பனை செய்; தற்புகழ்ச்சி விளம்பரஞ் செய்; வீம்பு பேசு.
Quackery
n. போலி மருத்துவம்,மோசடி மருந்து விற்பனை.
Quacksalver
n. மருத்துவப் போலிநிபுணர்.
Quadrable
a. (பெ) (கண) பெருக்க எண்ணுக்குச் சரியீடாகக் குறிக்கத்கக்; உரு எண்களின் வரை எண்ணளவு மடங்காகத் தெரிவிக்கத்தக்க
Quadragenarian
n. நாற்பது வயதுடையவர்; (பெ) ஈரிரபது வயதுடைய.
Quadragesima
n. கிறித்தவ நோன்புவிழாப் பருவத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை.
Quadragesimal
a. நாற்பது நாள் நீடிக்கிற; நாற்பது நாள் கிறித்தவ நோன்புப் பருவஞ் சார்ந்த
Quadrangle
n. நாற்கட்டம், நாற்கட்டு வரைவடிவம்; நாற்பட்டரங்கம், பட்டட நடுவிலுள்ள முற்றவௌத; சதுக்கம், கட்டடம் சூழ்ந்த நாற்கட்டு வௌத.
Quadrangular
a. (பெ) நாற்கட்டமான; நாற்கோணமான.
Quadrant
n. வட்டக்காற் சுற்றுவரை; கால்வட்டம், செங்கோண ஆரங்களுக்குட்பட்ட வட்டப்பகுதி; கோணமானி.
Quadrat
n. அச்சுத்துறையில் எழுத்துரு இட அடைப்புக் கட்டை.
Quadrate
-1 n. (உள்.) நாற்கோண எலும்பு; நாற்கோணத்தசைநார்;(பெ) (உள்.) நாற்கோணமான; சதுரமான.
Quadrate
-2 v. (வினை) சதுரமாக்கு; வட்ட முதலியவற்றின் சதுரச் சமன்பாடு காண்; இசைவாக்கு, பொருத்து; இசைவாக்கு, பொருத்து; இசைவாகு, பொருந்து.
Quadratic
n. இருவிசைப்படிச் சமன்பாடு; (பெ) (கண.) உருக்கணக்கியல் துறையில் இருவிசைப்படிமை சார்ந்த.
Quadratics
n. இருவிசைச் சமன்பாட்டுத்தறை உருக்கணக்கியல்.
Quadrature
n. (கண.) உருவின் சதுரச் சரியீட்டுளவு; (வான்.) கதிரவனிடமிருந்து திங்கள் ஹீ0 பாகைத் தொலைவிலிருக்கும் இடகால நுட்பங்கள் இரண்டில் ஒன்று; கோளம் ஒன்றுக்கொன்று ஹீ0 பாதை தொலைவிலுள்ள நிலை.
Quadrennial
a. (பெ) நான்கு ஆண்டுகட்கு ஒருமுறை நடைபெறுகி; நான்காண்டுகள் நீடிக்கிற.
Quadric
n. பிழம்புரு வடிவியலில் இரண்டாம் படிமையிடைய பரப்பு, நேர்கோட்டால் இருமுறை வெட்டப்படும் பரப்பு; (பெ) பிழம்புரு வடிவியலில் பரப்புவகையில் இரண்டாம் படிமையுடைய.
Quadrifid
a. (பெ) நான்கு பிரிவான, நான்கு கூறாகப் பிளவுற்ற.