English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Yacht
n. உலாப்படகு, பந்தயப் படகு, (வினை) படகுப் பந்தயம் விடு, உல்லாசப்படகிற் பிரயாணஞ் செய்.
Yacht-club
n. படகுப்பந்தயக் கழகம்.
Yachting
n. படகுப்பந்தயம், படகுப்பந்தய ஓட்டம், பட கோட்டம்.
Yachtsman
n. இன்பப் படகுலாவாணர், படகுப் பந்தயவாணர்
Yaffil,yaffle
பச்சைநிற மரங்கொத்தும் பறவை.
Yager
n. சொமன் படைப்பிரிவினர், செர்மன் துப்பாக்கிப் படையினர்.
YagI aerial
n. வாங்கியனுப்பும் மின் அலைவாங்கிகளின் தொகுதி.
Yah
int. ஏளனக் குறிப்பிசைப்பு.
Yahoon.
ஆங்கில ஆசிரியர் ஸ்விஃப்ட் பழதிய கல்லிவர் பயணங்கள் என்ற கனவார்வப் புனைகதையில் மனித உருவ விலங்கு, மனித விலங்கு, விலங்குநிலை மனிதர், விலங்குத்தன்மையான உணர்ச்சி நடை பாவனைகளை உடையவர்.
Yahveh
n. யூதர் வழக்கில் கடவுள்.
Yak
n. கடமா, திபேத்திய நாட்டு மாட்டு வகை, சிரிப்பு, நகைத்துணுக்கு, வானொலியில் பேச்சின சிரிப்பூட்டு திறம்.
Yakka,yakker
ஆஸ்திரேவிய வழக்கில் கடு உழைப்பு.
Yale lock
n. உருள் வடிவப்பூட்டு.
Yam
n. காச்சைக்கொடி, கொடி வள்ளி, வள்ளிக்கழங்கு தருங் கொடி.
Yamen,yamum
சீன ஆட்சியாளரின் பணிமனை இல்லம்.
Yankee
n. அமெரிக்க ஐக்கிய நாட்டின் நியூ இங்கிலாந்துப் பகுதிவாணர், அமெரிக்க உள்நாட்டுப் போர்க்கால வழக்கில் வடபுலத்தவர்,அமெரிக்க ஐக்கிய நாட்டவர், அமெரிக்கர்,(பெ) அமெரிக்கச் சார்பான.
Yankeedom
n. (பே-வ.) அமெரிக்க நாடு, அமெரிக்க மக்கள் தொகுதி, அமெரிக்க பண்பு.
Yankeeism
n. அமெரிக்க பழக்கவழக்கங்கள்.
Yankn.
வெடுக்கென்ற நெம்புகோல் இழுப்பு, (வினை) நெம்பு கோலைச் சட்டென்று இழு.