English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
A B C
n. நெடுங்கணக்கு, தொடக்கச்சுவடி, அடிப்படைக்கருத்து.
A dcux
a.adv இரண்டிற்கான, இரண்டினிடையே.
A fond
adv. முற்ற, முழுக்க, அடிவரையில்.
A fortiori
adv. மேலும் வலிய காரணத்தால்.
A huis clos
adv. கதவை மூடிக்கொண்டு, தனிமையில்.
A mensa et toro
adv. உணவு பாயல் முதலாக.
A outrance.
உயிர் இறுதிவரை, உயிர் இருக்குமளவும்.
A per se
n. ஓப்புயர்வற்றதொன்று.
A posteriori
a. நுகர்ச்சிக்குப்பின் பெற்ற, காரியத்திலிருந்து காரணத்துக்குச் செல்லும் வாதமுறை சார்ந்த, (வினையடை) விளைவிலிருந்து மூலம் காணும் வகையில்.
A priori
a. காரண காரிய முறையான, விதி தருமுறையில் அமைந்த, (வினையடை) மூலத்திலிருந்து விளைவு காணும் முறையில், காரண காரியமாக.
Aard-vark
n. தென் ஆப்ரிக்கப் பன்றி வகை.
Aard-wolf
n. தென் ஆப்ரிக்க ஓநாய் வகை.
Aaron
n. யூதர் தலைமைக்குரு
Aaroniic, Aaronical
யூதர் தலைமைக்குரவினைச் சார்ந்த
Aasvogel
n. தென் ஆப்பிரிக்கக் கழுகு
Ab extra
adv. வௌதயிலிருந்து
Ab initio
adv. தொடக்கத்திலிருந்து, முதலிலிருந்து, அடிமுதல்.
Ab urbe condita
adv. ரோம் நகரம் நிறுவப்பட்ட காலந்தொடடு
Aba, abaya, abba
அராபிய நாட்டு முரட்டு ஆடை வகை.
Aback
adv. பின்புறமாக, பின்னோக்கி,