');
if (iUwidth > 568) {
document.write('');
}else if(iUwidth <=568 && iUwidth >= 0 ){
document.write('');
}
document.write('');
//-->
English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Azote
n. வெடியம், உப்புவளி, காலகம்.
Azoth
n. பாதரசம், முற்காலச் சஞ்சீவி மருந்து.
Azotic, azotous,ja.
வெடியுப்புச் சார்ந்த, வெடியுப்பின் கலவையான.
Azotize
v. வெடியத்துடன் கல.
Azotobacter
n. வளிமண்டலத்திலுள்ள கலப்பற்ற வெடியத்தைப் பற்றும் இயல்புடைய நில உயிர்ம வகை.
Aztec
n. அமெரிக்கக் கண்டத்து மெக்சிகோ பகுதியின் பழங்குடி இனத்தவர்.
Azure
n. மங்கலான நீலம், நீலவானம், நீலவண்ணப்பொருள், நீலமணி, (பெ.) வானீல நிறமான, முகில் தடமற்ற, நிறை அமைதியான.
Azurine
n. கருநீல அவுரிச்சாயம், நன்னீர் மீன்வகை.
Azygous
n. உடனிணையில்லாத ஒற்றை உறுப்பு, (பெ.) உடனிணையில்லாத.
Azym
n. புளிப்படையாத அப்பம்.
Azymous
a. புளிப்பேறாத, உறையேறாத.