English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Avoidable
a. தவிர்க்கக்கூடிய.
Avoidance
n. தவிர்ப்பு, தட்டிக்கழிப்பு, ஒழிவிடம்.
Avoirdupois
n. ஆங்கில நாட்டு நிறுத்தலளவை முறையின் பெயர், எடை, பளு.
Avouch
v. உறுதிமொழி கொடு, உத்தரவாதம் செய, உண்மையென ஒத்துக்கொள்.
Avouchable
a. உத்தரவாதம் அளிக்கத்தக்க.
Avouchment
n. உறுதிமொழி அளித்தல்.
Avow
v. உண்மையென்று ஒப்புக்கொள், குற்றத்தை ஏற்றுக்கொள், ஏற்பு அறிவு, ஒப்புதலுரை.
Avowable
a. உண்மையென்று ஒப்புக்கொள்ளத்தக்க.
Avowal
n. உறுதிமொழி, சூளுரை.
Avowed
a. ஒத்துக்கொள்ளப்பட்ட, பலரறிந்த.
Avowedly
adv. யாவரும் ஒப்பிய நிலையில்.
Avulse
v. பறி, சட்டென இழு, கிழித்திழு.
Avulsion
n. வலுக்கட்டாயமான பறிப்பு, (சட்.) திடீரென வௌளத்தால் வேறொருவருக்கு உரிமையாள நிலம்.
Avuncular
v. பெற்றோரின் உடன்பிறந்தவரைச் சார்ந்த, பெற்றோர் உடன்பிறந்த்ரைப் போன்ற.
Await
v. எதிர்பார்த்துக் காத்திரு, எதிர்நோக்கியிரு, பதிவிரு, வரஇரு, பின்வருங் காலத்துக்குரியதாயிரு
Awake
v. விழி, தூக்கத்திலிருந்து எந்திரு, உறக்கத்தினின்று எழுப்பு, எழு, சோம்பலொழி.
Awaken
v. எழுப்பு, விழிப்பூட்டு, எழுச்சியூட்டு, கவனிக்கும்படி செய, பழியுவ்ர், குற்றமுணர்ந்து திருந்தத்தலைப்படு, எழுச்சியடை.
Awakening
a. விழிப்பூட்டுகிற, கிளர்ச்சியுடைய.
Award
n. நடுநிலைத்தீர்ப்பு, நடுவர்களின் கடையான முடிவு, கொடுக்கப்பட்ட பொருள், பரிசு, (வினை.) பரிசளி, பாத்தளி, ஒதுக்கிக்கொடு, தீர்ப்புச் செய், நடுத்தீர்ப்புக்கூறு.
Aware
a. தெரிந்துள்ள, உணர்கிற, உணர்வுடைய, முன்னுணர்வுடைய, எச்சரிக்கையான.