English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Kaama
n. தென் ஆப்பிரிக்க மான்வகை.
Kabuki
n. பண்டைய ஜப்பானிய வரலாற்று இசை நாடக வடிவம்.
Kabylen.
பெர்பெரி பழங்காலக் குடிகள் உட்படத் தொடர்பான மொழிகள் பேசும் வட ஆப்பிரிக்க இனத்து உறுப்பினர், பெர்பெரி மொழி.
Kaddish
n. யூதரின் துஸ்ர்க்கொண்டாட்ட வழிபாடு, யூதத் திருக்கோயில் வழிபாட்டுரைக்கீதம்.
Kaffir,kafir
தென் ஆப்பிரிக்க பண்டு இனம் சேர்ந்தவர், ஆசியாவிலுள்ள காப்பிரிஸ்தான் சார்ந்தவர்.
Kaffirs
n.pl. தென் ஆப்பிரிக்க சுரங்கங்களின் பங்குகள்.
Kago
n. ஜப்பானிய பல்லக்கு வகை.
Kainit,kainite
செயற்கை உரமாகப் பயன்படும் வேதிப் பொருள் கலவைவகை.
Kaiser
n. (வர.) பேரரசர், செர்மன் நாட்டுப் பேரரசர், ஆஸ்திரியநாட்டுப் பேரரசர், புனித ரோமப் பேரரசுத் தலைவர்.
Kajawah
n. மகளிர்க்குரிய ஒட்டக அம்பாரி.
Kaka
n. நியூசிலாந்து நாட்டுக் கிளிவகை.
Kakapo
n. நியூசிலாந்து நாடடில் ஆந்தைபோல் இரவில் இயங்கும் கிளிவகை.
Kakemono
n. ஜப்பானிய சுவர்ப்படம்.
Kala-azar
n. கீழ்த்திசை வெப்பமண்டலக் கடுங்கொள்ளை நோய்வகை.
Kale
n. சுருண்ட இலைகளையுடைய கோசுக்கீரை வகை.
Kaleidoscope
n. பல்வண்ணக்காட்சிக் கருவி, அடிக்கடி மாறுபடும் படிவத்தொகுதி.
Kaleidoscopic,kaleidoscopical
a. பல்வண்ணக் காட்சிக்கருவி சார்ந்த, பல்வண்ணக்காட்சிக் கருவிபோன்ற, பல்வண்ணமுடைய, அடிக்கடி வண்ண வடிவ மாறுதலுடைய.
Kaleyard
n. காய்கறித் தோட்டம், அடுக்களை அடுத்த தோட்டம்.
Kali
-1 n. தாழை,முன்பு சாம்பல் மூலம் காரவகைகள் செய்வதற்குப் பயன்பட்ட சவப்புநிலச் செடிவகை.
Kali
-2 n. காளி, கொற்றவை, துர்க்கை.