English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Kerramograph
n. தொலைமின் புயல்களைப் பதிவு செய்வதற்குரிய கருவி.
Kerry,kerry blue
n. வேட்டைநாய் வகை.
Kersey
n. நீண்ட கம்பளி உரோமத்தினின்று நெய்யப்படும் குறுகலான முரட்டுக் கம்பௌத ஆடைவகை.
Kerseymere
n. சாய்வரி அமைவாக நெய்யப்பட்ட நேர்த்தியான கம்பளி ஆடைவகை.
Kerseymeres
n.pl. நேர்த்தியான சாய்வரிக் கம்பளித் துணியால் செய்யப்பட்ட காற்சட்டை.
Kestrel
n. குறும்பருந்து வகை.
Ketch
n. இருபாய்கள் கொண்ட சிறிய கரையோர மரக்கலம்.
Ketchup
n. காளான்-தக்காளி ஆணம்.
Ketone
n. கரிமச்சேர்ம வகைகளில் ஒன்று.
Kettle
n. கொதி கெண்டி, கைப்பிடி வைத்த வெந்நீர்க் கொதிகலம்.
Kettle-drum
-1 n. படகம்,குடமுழாவகை, குறிப்பிட்ட பண்திறத்துக்கேற்ப வரிந்துகட்டப்படுகிற பித்தளையாலான அரையுருளை வடிவத் தோற்கருவி வகை.
Kettle-drum
-2 n. பெரும்படியான பிற்பகல் தேநீர் விருந்து.
Kettle-drummer
n. குடமுழவு வகை முழக்குபவர்.
Kettle-holder
n. வெந்நீர்க் கெண்டியின் கைப்பிடித் துணி.
Kevel
n. (கப்.) முறுக்கும் கயிறுகளைப் பிணிப்பதற்குரிய முளையாப்பு.
Key
-1 n. திறவுகோல், மனநிறைவு, வாயில் துணை, புதுமுக வழித் துணை, வழிகாட்டுங் குறிப்பு, விடைக் குறிப்பு, புதிர் விளக்கக் குறிப்பு, விளக்க வரைப்படம், மொழி பெயர்ப்புத் துணைக் குறிப்பு, விடைக் குறிப்பேடு, தளமையம், உயர்மைய இடம், வாயில் தளம், இமைமுகத்தளம், தலைக்கல்,
Key
-2 n. தாழ்ந்த தீவு, கடற்பாறை வரிசை.
Keyboard
n. இசைக்கருவிகளில் ஆணிப்பட்டை.