English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Kibitka
n. கம்பளத்தால் முடப்பட்ட தார்தார்களின் கூடாரம், தார்தார்களின் குடும்பம், பனிக்கட்டிமேல் செல்லும் மேல்மூடியிடப்பட்ட குடும்பச் சறுக்குவண்டி.
Kibitzer
n. வேண்டாத தலையீட்டாளர், வேண்டா அறிவுரை தருபவர், சீட்டாட்டத்தில் ஆட்டக்காரரின் பின்னிருந்து வேடிக்கை பார்ப்பவர்.
Kiblah
n. தொழுகையின்போது முகமதியர்கள் நோக்கும் மெக்கா நகரக் கோயிலிருக்குந் திசை.
Kibosh
n. முட்டாள்தனம், போலி எத்துமானம்.
Kick
n. உதை, எட்டி மிதித்தல், உதைபந்தடி, பின்னுதைப்பு, துப்பாக்கியின் எதிர் எறிவு, உதைவிசை, உதைக்கும் ஆற்றல், எதிர்திதாக்காற்றல், தாக்குதல், வெட்டி வெட்டிச் செல்லும் இயக்கம், (பே-வ.) தாங்கும் ஆற்றல், எதிர்ப்பாற்றல், (பே-வ.) ஊக்காற்றல் இன்னதிர்ச்சி, (வினை) உதை, எட்டிமிதி, காலால் எற்று, எட்டி எறி, உதைத்தோட்டு, உதைபந்தடி, அவமதித்து வௌதயேற்று, வெறுப்புக்காட்டு, மனக்கசப்புத் தெரிவி.
Kick
-2 n. கண்ணாடிக் குப்பியில் கீழுள்ள குழிவு.
Kicker
n. உதைக்குங் குதிரை.
Kicking-strap
n. பின்காலுதைப்பைத் தடுக்கும் குதிரைத் தோல்வார்ப் பட்டை.
Kickshaw
n. பெருஞ்சுவை உணவுவகை, விளையாட்டுப் பொருள், சிறுதிற அணிமணி.
Kick-strater
n. உந்து மிதிவண்டியை மிதித்துச் செல்லும் விசைப்படியின் நெம்புகோல்.
Kid
-1 n. வௌளாட்டுக்குட்டி, வௌளாட்டுக் குட்டித் தோல், பதனிடப்பட்ட வௌளாட்டுக் குட்டித் தோல், (வினை) ஆடு வகையில் ஈனு, குட்டி ஈனு.
Kid
-2 n. சிறு மரத்தொட்டி.
Kidderminster carpet
n. இரண்டு வேறுபட்ட வண்ணங்கள் கொண்ட துணிகளை இடையிணைத்த சமுக்காள வகை.
Kiddies corner
குழந்தைகள் ஆடையகம்
Kiddle
n. ஆற்றிணை வலை, கடற்கரைக் கழியடைப்பு வேலை.
Kid-glove
a. மெல்லியல் வாய்ந்த, அன்றாட வேலையைத் தவிர்க்கிற.
Kidnap
v. குழந்தைகளைத் திருடு, சட்டத்திற்குப் புறம்பாக ஆட்களைக் கடத்து, வல்லந்தனாகக் கடத்திச் செல்.
Kidney
n. குண்டிக்காய், இரத்தத்திலிருந்து கழிவுப் பொருளைப் பிரித்துச் சிறுநீராக்கி வௌதயேற்றும் உறுப்பு, உணவாகப் பயன்படும் ஆடு மாடு பன்றி முதலிய விலங்குகளின் குண்டிக்காய், இயல்பு, குணம்.
Kie-kie
n. கூடையாகச் செய்யக்கூடிய இலைகளுடைய நியூசிலாந்து நிலத் தொற்றுச்செடிவகை.
Kier
n. வண்ணான் சால், ஆடைகளை வௌளாவியில் வைப்பதற்கான பெருமிடா.