English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Uberous
a. நிறையப் பால் தருகிற, செழிப்புடைய.
Uberty
n. படுபயனுடைமை, செழிப்பு.
Ubiety
n. இடத்தமைவு, இடச்சூழல்.
Ubiquitarian
n. (இறை.) நிறை திருமேனிக் கோட்பாட்டாளர், இயேசுநாதரின் திருவுடலம் யாண்டும் உளதென்னுங் கோட்பாட்டில் நம்பிக்கையுடையவர்.
Ubiquitarianism
n. நிறை திருமேனிக் கோட்பாடு, இயேசுநாதரின் திருவுடலம் யாண்டும் உளதென்னுங் கோட்பாடு.
Ubiquitary
a. ஒரே சமயத்தில் எங்கும் உள்ள.
Ubiquitous
a. எங்கும் நிறைந்திருக்கிற, எங்குங் காணப்படுகிற.
Ubiquitously
adv. எங்கும் நிறைந்து.
Ubiquity
n. எங்கும் நிறைந்திருத்தல், ஒரே நேரத்திற் பல இடங்களில் இருத்தல்.
Ubis supra
adv. ஏடு வகையில் முற்குறித்த இடத்தில்.
Ublock
v. தடைநீக்கு, தடங்கலினின்றும் விடுவி.
U-boat
n. செர்மன் நீர்முழ்கிக் கப்பல்.
U-bolt
n. கொண்டி, வளைபகர வடிவான தாழ்ப்பூட்டு.
Uclew
v. முறுக்குத் தளர்த்து,சுருளினைச் சுற்றவிழ், மடிப்பு நிமிர்த்து, விரித்துத்திற.
Udder
n. விலங்கின் பால்மடி.
Uddered
a. பால் மடியினையுடைய.
Uderkeekper
n. துணைநிலைக் காவலாள்.
Udometer
n. மழைநாழி,மழைமானி.
Udometric
a. மழைமானி சார்ந்த.