English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Ulna
n. அடிமுழ எலும்பு, முன்கை அடியெலும்பு, முன்கையின் ஈ ரெலும்புகளில் அடியிலுள்ள பேரெலும்பு.
Ulnar
a. அடிமுழ எலும்பு சார்ந்த, முன்கை அடியெலும்பு சார்ந்த.
Ulster
n. அரைக்கச்சையினையுடைய நெகிழ் நீளங்கி.
Ulstered
a. அரைக்கச்சையுடைய நெகிழ் நீளங்கியணிந்த.
Ulterior
a. உள்முகமாமன, வௌதத்தோன்றாத, பின்னணி நிலையான, காட்சிக்கு அப்பாற்பட்ட.
Ulteriorly
adv. உள்மறைநோக்கமாக.
Ultima
a. இறுதிநிலையான, கடைநிலையான, அப்பால் நிலையான.
Ultimate
a. இறுதியான, கடைமுடிவான,யாவுங் கடந்த, மூலாதாரமான, கருவடிப்படையான, ஆதிகாரணமான.
Ultimately
adv. கடைமுடிவாக.
Ultimatum
n. கடைசி அறிவிப்பு, இறுதி எச்சரிக்கை, அடிப்படைச் செய்தி.
Ultimogeniture
n. கடைமுறையுரிமை, கடைசிமகன் மரபுரிமை எய்தும முறை.
Ultra
n. கடுந்தீவிரவாதி, (பெ.) கடுந்தீவிர வாதியான, கடுந்தீவிரக் கருத்துக்களை ஆதரிக்கிற, கடுந்தீவிரமான.
Ultra-classical
a. கடுமுனைப்பான பண்டை உயர்தனிச் செம்மொழிப் பண்புடைய.
Ultra-fashionable
a. தீவிரப் புதுநடைப்பாணி யார்வமுடைய.
Ultraism
n. கடுந்தீவிரவாதப் போக்கு, கடுமுனைப்புக் கோட்பாடு.
Ultraist
n. கடுந்தீவிரவாதப் போக்கினர்,அரசியல் கடுந்தீவிரப் போக்கினர், சமயக் கடுந்தீவிரப் போக்கினர், கட்சியில் கடுமுனைப்பான போக்கினர், கடுவெறியர்.
Ultramarine
n. உறுகடனீலம்,கந்தகக் கன்மகியிலிருந்து கிடைக்கும் நீல வண்ணப் பொருள், (பெ.) கடல் கடந்த பகுதியிலமைவுற்ற.
Ultramaundane
a. நிலவுலகிற்கு அப்பாலான, கதிரவன் மண்டலத்திற்கு அப்பாலான, உலகியல் வாழ்வு கடந்த, வேற பிறப்புச் சார்ந்த.
Ultramicrometer
n. உறுநுண்ணளவைமானி, அங்குலத்தின் பத்து லட்சத்தில் ஒரு கூறினையும் நுண்ணிதாகக் கணிக்கும் அளவைமானி.