English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Oaf
n. பேய்ப்பிள்ளை, மாறாட்டக்குழந்தை, மட்டிப்பிள்ளை, கோணற்சிசு.
Oak
n. சீமை ஆல்வகை, கருவாலி வகை, சிந்தூர மரம், (செய்) மரக்கலங்கள், பல்கலைக்கழகங்கள் வகையில் ஒரு தொகுதியான அறைகளின் வௌதக்கதவு, கருவாலி மர இலைகள், கருவாலி மரக்கன்றின் இலைநிறம், (பெயரடை) கருவால மரத்தினாற் செய்யப்பட்ட, கருவாலி மரஞ் சார்ந்த.
Oak-apple
n. கருவாலிமர இலையின்மீது ஒருவகைப்பூச்சியினால் தோன்றும புடைவளர்ச்சி.
Oak-beauty, oad-egger
அந்துப்பூச்சிவகை.
Oaken
a. கருவாலி மரத்தினாற் செய்யப்பட்ட, கருவாலரி மரஞ் சார்ந்த.
Oak-fern
n. ஈரப்பாறைகள்-சுவர்கள் முதலியவற்றில் வளரும் மழமழப்பான முக்கிளைப்புடைய சூரல்வகை.
Oak-fig, oad-gall
கருவாலி மரத்தினாற் செய்யப்பட்ட, கருவாலி மரஞ் சார்ந்த.
Oak-hook-tip, oak-moth
அந்துப்பூச்சி வகை.
Oak-plum, oak-potato, oak;-spangle
n. கருவாலி மரங்களில் பூச்சி வகைகளினால் தோன்றும் புடைவளர்ச்சி.
Oakum
n. கலப்பற்றாகப் பயன்படுத்தப்படும் பழங்கயிற்றுச் சிதைவு.
Oak-wart
n. கருவாலி மரங்களில் பூச்சி வகைகளினால் தோன்றும் புடைப்பு.
Oak-wood
n. கருவாலி மரக்காடு, கருவாலி மரக்கட்டை.
Oar
n. படகுகைக்கும் தண்டு, துடுப்பு, நீந்துவதற்குப் பயன்படும் உறுப்பு, நீர்ப்பறவையின் இயற்கை, நீந்துபவரின் கை, தண்டுகைப்பற்றவர், (வினை) தண்டு உகை, துடுப்பு வலி.
Oasis
n. பாலைப் பசுந்திடல்.
Oast
n. புளிப்பு மாவூறற்சூளை.
Oast-house
n. மாவூறலை உலர்த்துவதற்கான சூளை உள்ள கட்டிடம்.
Oatcake
n. புல்லரிசி அப்பம்.
Oath
n. சூளுறவு, ஆணை, சபதம், வஞ்சினம்., தெய்வப்பழிமொழி, தெறுமொழி.
Oatmeal
n. புல்லரிசிக்கூழ்.
Oats
n. pl. மனிதர்களுக்கும் குதிரைகளுக்கும் உணவாகப் பயன்படும் புல்லரிசிக் கூலவகை, புல்லரிசித் தாளினின்றும் செய்யப்படும் இசைக்குழல்.