English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Obverse
n. நாணயம்-பதக்கம் ஆகியவற்றின் வகையில் முகப்புப்பக்கம், பொருளின் முகப்பு, முன்புறம், மறுவடிவம், எதிர்க்கூறு, (பெயரடை) (தாவ) உச்சியைவிடக் குறுகலான அடிப்பாகமுடைய, வேறொன்றுக்கு நிகரான, மறு கூறாகவுள்ள.
Obversion,
ஒன்றைநோக்கி மற்றொன்றைத திருப்புதல், (அள) உய்ப்பெதிர் மறை,நிகரான மறுகூறு வருவிக்கும் உடனடியான அனுமான முறை.
Obvert,
ஒன்று இருக்கும் திசைநோக்கித் திருப்பு, ஒன்றினை நோக்கியிரு, (அள) ஒன்றுக்கு நிகரான மறுகூறான எதிர்மறையை உய்த்துருவி.
Obviate
v. அகற்று, அப்புறப்படுத்து, ஒழித்துக்கட்டு, முன்னறிந்து நீக்கு, சூழ்ச்சியினால் வெல், வழிக்குக் கொண்டுவா, கடுமை கெடு.
Ocarina
n. பீங்கான் அல்லது உலோகத்தலான சிறு முட்டை வடிவத் துளையிசைக்கருவி வகை.
Occasion
n. தறுவாய், வாய்ப்பு, வேளை, நிடகழ்ச்சிக்குரிய நேரம், ஏற்றகாலம், துண்டுதல் காரணம், சிறப்புப்பருவம், சாக்குப்போக்கு, தேவை, நேரடியான காரணம், உடனடிக்காரணம், சிறப்பு நிகழ்ச்சி, (வினை) விளைவி, நடப்பி, வருவி.
Occasiona
n. pl. தொழில், தொழில் நடிவடிக்கைகள்.
Occasional
a. வேளைக்குரிய, தறுவாய்க்ககான,சிறப்பு நிகழ்ச்சியை முன்னிட்ட, தனி நிகழ்ச்சிக்கிசைவாக அமைந்த, தனி நேரங்களிற் செயற்படுகிற, இடையிடை நிகழ்வான, அவ்வப்போது நிகழ்கிற, துணைமையான, உடனடித் தூண்டுதலான.
Occasionalism
n. இறை தலையீட்டியைபுக் கோட்பாடு, மனத்துடன் புற உலகின் இயைபுத்தோற்றம் இரு தசையிலும் நேரடி இறைத்தலையீட்டினாலேயே நவது என்ற ரீன்டேகரிட்டே என்னும் மெய்விளக்கியலார் கோட்பாடு.
Occident
n. மேல்தசை, மேலை உலகம், ஐரோப்பா, மேலை ஐரோப்பா, ஐரோப்பா-அமெரிக்கா ஆகியவற்றின் தொகுதி, அமெரிக்க, ஐரோப்பிய நாகரிகம்.
Occidental
n. மேலையுலகினர், மேலே நாட்டினர், எட்கார் டி வால் 1ஹீ22-இல் புதிதுபுனைந்த மொழிப்பெயர், ஐரோப்பாவுக்குரிய,. அமெரிக்காவுக்குரிய, அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மேல் பகுதிக்குரிய, மணி வகையில் மலிவான இரண்டாந்தரத்துக்குரிய.
Occidentalism
n. மேலை நாகரிகம்,. மேலை நாட்டினர், பழக்கவழக்கப்போக்கு.
Occidentalist
n. மேலை உலக மொழி ஆய்வுத்துறை மாணவர், மேலையுலகக் கருத்துக்களையும் பழக்கவழக்கங்களையும் ஆதரிக்கும் கீழே நாட்டவர்.
Occidentalize
v. மேலையுலகக் கருத்துக்களக்கு இணங்க மாற்று, மேலைப்பழக்கவழக்கங்களுடன் இசைவி.
Occipital
n. தலையாட்டின் பின் எலும்பு, (பெயரடை) தலைப்பின்புறம் சார்ந்த.
Occiput
n. தலையின் பின்பகுதி, மண்டையின் பிற்பகுதி.
Occlude,l v.
உள்துளை நிரப்பு, புழை அடைப்புச் செய், தடைசெய், (வேதி) வளிகளை உறிஞ்சு, உறிஞ்சி அடக்கிக்கொள்.
Occult
a. மறைவாக வைக்கப்பட்ட, மறைவியலான் மறைபொருளான,சிலருக்கு மட்டுங் கற்றுக்கொடுக்கப்படும் தன்மையுள்ள, புரியாத, பொது ஆய்வுக்கு அப்பாற்பட்ட., தெய்விகமான, இயற்கைமீறிய நிகழ்சசிகளைக் கொண்ட, மாய மந்திரஞ் சார்ந்த, (வினை) மறைத்து வை, தற்காலிகமாகப் பார்வைக்கு மறை,(வான்) முன் குறுக்கிட்டுக் காட்சியை மறை.
Occulting
a. இடைமறித்து மறைக்கிற.
Occupancy
n. உடைமையாட்சி, உடைமையாட்சிக்காலம், தங்கம் உரிமை பெற்றிருத்ரதல்ர உடைமை கைக்கொள்ளுகை, குடியிருக்கை,. குடிபுகுதரவு.