English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Ob,utescence
வாய்மூடித்தனம்.
Ob;vious
a. வௌதடிப்படையான, தௌதவான, ஐயத்துக்கிடந்தராத.
Obbligato
n. (இசை) இணைபிரிந்தியலாத் துணைக்கூறு, நேரிணை உறுப்பு, (பெயரடை) துணை இசைப்பு வகையில் இன்றியமையாத, பிரிக்கமுடியாத.
Obduracy
n. விடாக்கடுமை, பிடிமுரண்டுத்தன்மை., நெகிழா நெஞ்சழுத்தம்.
Obdurate
a. நெஞ்சழுத்தமிக்க, தளராக் கடுமையுடைய, மூர்க்கமான, தவறுக்கு வருந்தாத, விடாப்பிடியுடைய, பிடி முரண்டான, காழப்பேறிய, தன்னெஞ்சுள்ள.
Obeah
n. நீகிரோவரிடம் வழக்காற்றிலுள்ள சூனிய வகை.
Obedience
n. வணக்கம், கீழ்ப்படிவு, அடக்க ஒடுக்கம், ஆணைக்கடங்கி நடத்தல், சட்டத்துக்கு இணங்கி நடத்தல், ரோமன் கத்தோலிக்கத திருச்சபை வழக்காற்றில் வணங்கப் பெறும்நிலை, மேலாட்சி, கீழ்ப்படிவுக்குரிய குழு,. மேலைண்மை எல்லை.
Obedient
a. கீழ்ப்படிதலுள்ள, பணிவான, இணங்கி நடக்கிற.
Obedientiary
n. துறவிமடத் தலைவருக்குக்கீழ் பதவிவகிப்பவர்.
Obeisance
n. தலைவணங்குதல், வணக்கமுறை, உடல் வளைத்து வணக்கந் தெரிவித்தல், வணக்கமுறை தெரிவிப்பு, பணிவறிவிப்பு, மதிப்பிணங்காட்டல், பணிவிசைவு, இணக்கஇசைவு, ஏற்பிசைவு.
Obelisk
n. சதுரத்தூபி, நான்முகக் கூர்நுனிக்கம்பம், நாற்கட்டக் கம்படிவான மலை, நான்முகக் கூர்நுனிக்கம்ப வடிவமைந்த மரம், சொல் அல்லது வாசகம் போலி என்பதைக் காட்டுவதற்காகப் பண்டைச் சுவடிகளில் கையாளப்பட்ட அடையாளம், (அச்சு) அடிக்குறிப்புகளில் அல்லது ஓரங்களில் கையாளப்படும் உடைவாள் குறி.
Obelize
v. சொல் அல்லது தொடர் போலி என்பதற்கான அடையாளங் குறி, போலியானதென்று -+ என்னும் அடையாளங்களால் குறியிடு.
Obelus
n. சொல் அல்லது வாசகம் போலி என்பதைக் காட்டுவதற்காகப் பண்டைச் சுவடிகளில் கையாளப்பட்ட அடையாளம், (அச்சு) அடிக்குறிப்புகளில் அல்டலது ஓரங்ககளில் கையாளப்படும் உடைவாள் குறி.
Obese
a. கொழுத்த, தடித்த.
Obesity
n. கொழுப்பு, மட்டுமீறிய தூலிப்பு.
Obey
v. கீழ்ப்படி, பணிந்திணங்கு, சொற்படி நட, பன்பற்றி ஒழுகு, கட்டளை நிறைவேற்று, உணர்ச்சியினால் தூண்டப் பட்டு இயங்கு ஆற்றலினால் இயக்கப்பட்டு இயங்கு.
Obfuscate
v. இருளாக்கு, மறை, உணர்வு மழுங்கச்செய், குழப்பமடையச்செய்.
Obi
n. ஜப்பானிய பெண்களும் குழந்தைகளும் அணியும் அகலமான ஒண்ணிற அரைக்கச்சை.
Obit
n. நினைவு வழிபாடு, வள்ளல் நினைவு வழிபாடு, நிறுவன முதல்வர் நினைவு வழிபாடு.