English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Obiter
adv. இடையிலே, போகிற போக்கில், இதற்கிடையில்.
Obiter dictum
n. இடைக்கூற்று, நடுவர் தீர்ப்பினிடைத் தெரிவிக்கும் சட்டமுறை மதிப்பில்லாத கருத்து.
Obituary
n. பத்திரிடிகைத்துறை சாவு அறிவிப்பு, இறப்புச் செய்திகள் பற்றிய செய்தித்தாள் அறிக்கை, இறந்துபோனவர் பற்றிய சுருக்க வரலாறு, (பெயரடை) இறப்பினைப் பதிவுசெய்கிற, இறந்தவர்பற்றிய.
Object
-1 n. பொருள், பருப்பொருள், காட்சிப்பொருள், ஔதக் கருவியால் பார்க்கப்படும் பொருள், புறப்பொருள், புலனால் அறியப்படும்பொருள், நானெனும் தன்மைக்கப் புறம்பானது, கருத்துநோக்கம், செயல் இலக்கு, குறிக்கோள், நாடும்பொருள், இலக்கானவர், உரியவர், ஆட்பட்டவர், உட்பட்டவர்,
Object
-2 v. தடைசொல், மறுப்புக்கூறு, ஒவ்வாதென உணர், பொருந்தாமை தெரிவி, வேண்டாமென்று சொல், வெறுப்புக்கொள்.
Object-ball
n. குறிப்பந்து, மேசைக் கோற்பந்தாட்டத்தில் ஆட்டக்காரர் தமது பந்தைத்தாக்கும் பந்து.
Object-finder
n. ஒருபொருள் இருக்குமிடத்தைக் கண்டறிய உருப்பெருக்காடிகளில் உள்ள அமைவு.
Object-glass
n. பொருள்விலை, ஔதயியற் கருவியின் முனையில் ஆய்வுப் பொருளுக்கு அடுத்துள்ள கண்ணாடி வில்லை.
Objectify
v. பொறிகளுக்குப் புலனாகும் பொருளாகக் காட்டு, புறப்பொருளாக்கு, மனத்துக்குப் புறம்பானதாகச் செய், உருப்படியான வடிவம் வழங்கு, உருவங்கொடு.
Objection
n. மறுப்பு, எதிரீடு, எதிருரை, தடங்கலுரை. தடைக்கூறு, மறுத்துரைதல், எதிரான காரணம், எதிரீடான அறிக்கை, பொருந்தாமை உணர்வு, பொருந்தாமை தெரிவிப்பு, வெறுப்புணர்ச்சி, வெறுப்பறிவிப்பு.
Objectionable
a. மறுப்புக்கிடமான, ஆட்சேபத்துக்குரிய, கண்டிக்கத்தக்க, வெறுக்கத்தக்க, அருவருப்பான, ஒப்புக்கொள்ளப்பெறாத.
Objective
n. பொருள்வில்லை, காட்சிக்கருவியில் ஆய்பொருளை அடுத்துள்ள முனைப்பகுதி, படைத்துறைக் குறியிலக்கு, கொள்குறி, (இலக்) இரண்டாம் வேற்றுமை, இரண்டாம் வேற்றுமை, இரண்டாம் வேற்றுமைப் பெயர்ச்சொல், (பெயரடை) (மெய்) புற உலகுக்குரிய, புறப்பொருளுக்குரிய, மனத்துக்குப் புறம்பான, புலனால் அறிக்கூடிய, தன்னின் வேறான, மெய்யான, (மரு) நோயாளி உணர்ச்சிசாராமல் பிறரால் காணப்படுகிற, உணர்வுக்குப் புறம்பாக நிகழ்கிற, (இலக்) இரண்டாம் வேற்றுமை சார்ந்த, செயப்படுபொருளுக்குரிய.
Objectivism
n. புறநோக்கு, புறப்பொருள் மெய்ம்மையையே வற்புறுத்தும் கருத்துப்பாங்கு, அகம்பற்றிய அறிவைவிட புறம்பற்றிய அறிவே முற்பட்டதும் முதன்மையானதுமென்று எண்ணுங் கோட்பாடு.
Objectless
a. நோக்கமில்லாத, கருத்தற்ற.
Object-lesson
n. பொருட்பாடம், ஆய்வுக்குரிய பொருளை வகுப்பில் வைத்துக்கொண்டே நடத்தப்படும் பாடம், எச்சரிக்கை செய்யும் நிகழ்ச்சி, நல்லறிவு புகட்டும் அனுபவம், கண்கூடான படிப்பினை.
Objector
n. தடைசொல்பவர், எதிர்ப்பவர், மறுப்புரையாளர்.
Object-plate
n. உருப்பெருக்காடியில் ஆய்வுக்குரிய பொருள் வைக்கப்படும் வில்லை,.
Object-staff
n. மட்ட நிலைச்சட்டம், நில அளவைக்காரர் மட்டம் பார்க்க வழங்கும் நிலைச்சட்டம்.
Objurgate
v. கண்டித்துரை, கடிந்துசொல்.
Oblate
-1 n. நேர்த்தியாளர், துறவி மடத்தில் சமய வாழ்க்கைப் பணிக்கெனத் தம்மை ஒப்புவித்துக்கொண்டவர்.