English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Ox-eyed
a. அகல்விழியார்ந்த.
Ox-fence
n. மாட்டுத்தொழுவத்து வேலி.
Oxford
n. இங்கிலாந்து நாட்டில் ஒரு மாவட்டம், இங்கிலாந்து நாட்டில் ஒரு நகரம், இங்கிலாந்து நாட்டில் ஒரு பல்கலைக்கழகம், (பெயரடை) ஆக்ஸ்போர்டு நகரத்திற்குரிய, ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்திற்குரிய.
Ox-gall
n. துப்புரவு செய்யவும் சாயமிடவும் மருந்து செய்யவும் பயன்படும் பிசின் வகை.
Oxhead
n. மாட்டுத் தலை, மட்டி, அறிவிலி.
Oxidate
v. உயிரகத்துடன் இணைவுறுவி, உயிரகத்துடன் இணைவுறு.
Oxidation
n. உயிரகத்தோடிணைப்பு, உயிரகத்தோடிணைவு, உயிரக இணைவு.
Oxide
n. உயிரகை, தனிமம்அல்லது உயிர்ம அடிச்சேர்மத்துடன் உயிரகம் இணைந்த வேதிப்பொருள்.
Oxidize
v. உயிரகத்துடன் இணைவுறுவி, உயிரகத்துடன் இணைவுறு, உயிரகமேற்று மாறுதலுறு, துருப் பற்றவை, துருப்படர்வி, துருப்பிடி.
Oxidizer
n. உயிரகத்துடன் இணைவிக்கும் கருவிப்பொருள்.
Oxlip
n. மலர்ப்பூண்டு வகை.
Oxonian
n. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகப் பட்டதாரி, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக உறுப்பினர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக முன்னாள் உறுப்பினர், (பெயரடை) ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகஞ் சார்ந்த.
Oxtail
n. உணவுச் சாற்றுக்குப் பயன்டுபடுத்தப்பெறும் மாட்டுவால் இறைச்சி.
Oxy-acetylene
a. உயிரகக் கைவளிக் கலவையடங்கிய, உயிரகக் கைவளிக் கலவையின் பயனீட்டுக்குரிய.
Oxyacid
n. உயிரகமடங்கியுள்ள காடி.
Oxycarpous
a. கூர்முனைக் கனியுடைய.
Oxygen
n. உயிரகம், உயிர்களுக்கு இன்றியமையா உள்ளுயிர்ப்புக் கூறாக இயலும் வளி.
Oxygenate, oxygenize
உயிரகமூட்டு, உயிரகத்துடன் கல, உயிரகத்துடன் இணைவுறுவி, உயிர்ப்புமூலம் குருதி முதலியவற்றிற்கு உயிரகச்செறிவூட்டு.