English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Overside
-2 adv. படகில் எற்றி இறக்குஞ் சரக்குகள் வகையில் கப்பலின் பக்கவாட்டில்.
Oversight
n. புறக்கணிப்பு, கவனக்குறைவு, கருதாப்பிழை, தன்மறதி, காட்சிப்பழை, காணத்தவறுகை.
Overslaugh
n. (படைமூ பணிமுறை விலக்கு.
Oversleep
v. காலங் கடந்து தூங்கு.
Oversleeve
n. உடுப்பின் கைத்தொங்கல் உறைகாப்பு.
Oversoul
n. இயவுள், வான்பேருயிர், உயிர்களை உள்ளடக்கி உலகனைத்தும் இயக்குவிக்கும் இறைநிலை.
Overspend
v. கையிருப்புக்குமேற் செலவுசெய், தகுதிக்கு மேற் செலவழி.
Overspent
a. மிகவும்களைத்துள்ள.
Overspill
n. வடிந்து சிந்தியது, புலம்பெயர் மக்கள் தொகை மிகுதி.
Overspread
v. எங்கும் கலந்து பரவு, பரப்பில் கவிந்து பரவு, கவிந்து மறை, கவிந்து மூடு, மூடி மறை.
Overstate,ment
உயர்வு நவிற்சி, மிகையுரை.
Overstate.
v. மிகைப்படக் கூறு.
Overstay
v. வரவேற்பாளர் விருப்பஅளவிற்கு தங்கு, வரம்புகடந்து தங்கியிரு.
Overstep
v. எல்லைகட, வரம்புமீறு.
Overstrain
-1 n. மிகு கடுமை, கடுஞ்சோர்வு.
Overstrain
-2 v. மிகு களைப்பூட்டும் அளவில் கடும் உழைப்பு எற்றுக்கொள், கடுமயற்சி மேற்கொள்.
Overstrung
-1 a. மிகைபட முறுக்கேறிய, அதிர்ச்சிக்கு உட்பட்ட.
Overstrung
-2 a. இசைக்கருவி வகையில் கம்பிகளின் தொகுதிகள் சாய்வாக ஒன்றையொன்று கடக்கிற.
Oversubscribe
v. கடன் முதலியன வகையில் விரும்பப்பட்ட தொகைக்கு மேல் கட்டு, கூடுதலாகச் செலுத்து.
Overt
a. வௌதப்படையாகச் செய்பட்ட, மறைவில்லா, எல்லாருக்கும் தெரியத்தக்க.