English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
T`other, tother, pron,.
மற்றொருவர், மற்றொன்று, (பெயரடை) மற்ற.
Ta
n. குழந்தை வழக்கில் நன்றிக்குறிப்பு.
Taansparently
adv. ஔத ஊடுருவத் தக்கதாய், எளிதிற் புலப்படும்படி.
Tab
n. கீற்று, கீற்றுத் தொங்கல், கந்தல் இழை, வார், புதைமிதி வாரின் பூண், தொங்க விடுவதற்கான முனை, தொப்பியின் காதருகான தொங்கல், (படை) பதவி உரிமைக் கழுத்துபபட்டைச் சின்னம், கணிப்புக் குறிப்பு, (வினை) (பே.வ) வரிசைப்படுத்து, அட்டவணையில் அமை, பதிவு செய்.
Tab setting
தத்தல் அமைப்பு
Tabard
n. முரட்டாடை, ஏழையர் அணியும்புற ஆடை, படைவீரர் கவசப் புற ஆடை, மன்னிலச்சினை பொறித்த கட்டியர் மேலங்கி.
Tabaret
n. நீர்வரைப் பட்டுக்கோடுகளிட்ட கருவிகல மூடு துணி வகை.
Tabasheer, tabashir
வேய்மணி, மூங்கில் கணுமுளையிலிருந்து மருந்துக்கப் பயன்படுத்தப்படும் மணி வகை.
Tabby
n. நீர்மடிப் பட்டுத்துகில் வகை, கருங்கோட்டுப் பூனை வகை, விட்டில் வகை, வம்பளக்குங் கிழவி, சீமைக்காரை வகை, (வினை) நீர்மடி வரையிடு, ஆடையில் அலையொத்த முடிவு படியச்செய்.
Tabby-cat
n. பெண்பூனை, பேரிளம் பெண், வம்படிமேடைப் பெண்.
Tabby-moth
n. விட்டில் வகை.
Tabefaction
n. சோகை, மிகுமெலிவு.
Taberdar
n. ஆக்ஸ்போர்டு அரசியார் கல்லுரி மாணவர்.
Tabernacle
n. கூடாரமனை, புடைபெயர் குடில், குடம்பை, மனித உடல், கோயிற் சாவடி, யூதர் அலைவுகாலங் குறித்த வழக்கில் திருக்கோயிற் கூடாரம், வழிபாட்டுப் பாடம் கடையுணாக் கொள்கலம் (க.க) புரைமாடம், மேற்கட்டியிட்ட மாடக்குழி, மேற்கட்டியிட்ட உச்சி, உள்மடிப் பாய்மரம், பாலங்கட்கு அடியிற் செல்லும்போது தாழ்த்தற்குரிய இரு தூணிடைக் குடைகுழிவுடைய பாய்மரம், (வினை) தங்ககிடங்கொடு, தங்கலுறு.
Tabernacle-work
n. மாட வரிசை வேலைப்பாடு, சித்திர அமைப்புடைய கற்செதுக்கணி வேலைப்பாடு.
Tabes
n. சோகை, மிகுமெலிவு.
Tabes cence
n. உடல் வற்றியுலர்தல், உடல்மெலிவுக் கோளாறு.
Tabescent
a. வற்றியுலர்ந்த, உல்ல் மெலிந்துணங்கிய.
Tabetic
n. முள்ளந்தண்டு மெலிவுநோய், கைகால் விளங்காமை, (பெயரடை) முள்ளந்தண்டு மெலிவு நோயுற்ற, கைகால் விளங்காக் கோளாறுற்ற.
Tabic, tabid
உடல் மெலிந்துணங்கிய, உடல்மெலிவுக் கோளாறுடைய.