English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Tail-ender
n. கடைசியாய் வருவது, கடைக்கோடி, கடைக்குட்டி.
Tail-ends
n. pl. கழிதானியங்கள்.
Tailer
n. பின்னொட்டிணைப்பவர், கட்டுமானக் கல் பதிப்பவர்.
Tail-feather
n. மயிற்பீலி, வாலிறகு.
Tailing
n. வாலமைப்பு, வாலிணைப்பு, பின்னொட்டல், கட்டுமானக் கல் வகையில் மறைமுனைப்பகுதி, அச்சகத்தேய்வு.
Tailings, n.pl
பதர், கூலக் கழிபொருள், கனிப்பொருட்கழிவு.
Taillight
n. பின்புற விளக்கு.
Tailman
n. இருப்பூத்தி நிலையப் பணியாளர்.
Tailor
n. தையற்காரர், (வினை) தையற்காரனாகப் பணி செய், ஆடையணி தைத்தமை, உடையமைத்தணி, ஆடையமை.
Tailor-bird
n. இலைகளைத் தைத்தினைக் கூடமைக்கும் பறவை வகை.
Tailored
a. தைத்து உருவாக்கப்பட்ட.
Tailor-made
n. தையற்காரரால் ஆக்கப்பட்ட, மகளிர் ஆடைவகையில் தையற்காரரால் கட்டிறுக்கமாகத தைக்கப்பட்ட.
Tailors
தையலர், தையற்காரர்
Tail-piece
n. ஏட்டின் இறுதிப்பக்கக் கடையணி ஒப்பனை. இறுதிப்பகுதி, இசைக்கருவி இழைகளின் மரத்தாலான முக்கோணக் கடைக்கோப்பு அணி.
Tailpipe
n. உறிஞ்சுகுழாய்.
Tail-race
n. ஆலை அடிக்கால்வாய் வடிதேக்கம், நீராழி இயக்க ஆலையின் சக்கரத்தின் அடிநீர்த் தேக்கம்.
Tails
n. pl. நாணயப் பூமுகம், ஆடை அடிமுன்றானை.
Tail-spin
n. வானுர்தியின் சுழல் கழுகுப்பாய்ச்சல்.