English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Typo
n. (பே-வ) அச்சாளர், அச்சுக் கோப்பாளர்.,
Typographer
n. அச்சுக்கலையாளர், அச்சிடுபவர், அச்சுக் கோப்பாளர்.
Typographical
a. அச்செழுத்துச் சார்ந்த, அச்செழுத்திலேயே உள்ள, அச்சிடு முறைக்குரிய, அச்சடிப்பதில் ஏற்ப்பட்ட.
Typographically
adv. அச்செழுத்துச் சார்ந்ததாய், அச்சு வடிவச் சார்பாக, அச்சிட்ட முறையில், அச்சிட்ட நிலையில்.
Typography
n. அச்சுக்கலை, அச்சிடும் பாணி, அச்செழுத்து வடிவம், அச்சுருத் தோற்றம்.
Typolite
n. பதிகல், உருவப் படிவு பெற்ற கல், புதைபடிவ உருவுடைய கல்.
Typological
a. (உயி,தொல்,) மாதிரிப்படிவ வரன் முறையைச் சார்ந்த, (விவி) முற்படிவக் கோட்பாட்டுச் சார்பான.
Typology
n. (உயி) மாதிரிப்படிவ வரன்முறை மரபாய்வுத் துறை.
Typonym
n. (உயி) வகைச்சுட்டு, வகையடிப்படையாக அமைந்த பெயர்.
Typonymal
a. வகைச்சுட்டுச் சார்ந்த, வகைப்பொய் குறித்த.
Typonymic
a. வகைச்சுட்டுச் சார்ந்த, வகைப்பெயர் குறித்த.
Tyranness
n. கொடுங்கோலரசி.
Tyrannic
a. (அரு) கொடுங்கோன்மையான.
Tyrannical
a. கொடுங்கோலனுக்குரிய, கொடுங்கோன்மையான, தன்னாணவமான.
Tyrannically
adv. கொடுங்கோன்மையாக, உறுகொடுமையுடன்.
Tyrannicidal
a. கொடுங்கோலரைக் கொல்லுகிற.
Tyrannicide
n. கொடுங்கோலரை அழித்தல், கொடுங்கோலரைக் கொல்லுநர்.
Tyrannize
v. கொடுங்கோன்மை செய், அடக்குமுறையாற்று, கொடுமைப்படுத்து.
Tyrannous
a. கொடுங்கோலாட்சி, வாய்ந்த, தன்னாணவம் பிடித்த, அடக்குமுறைப் படுத்துகிற, வலிந்தடக்குகிற.
Tyranny
n. கிரேக்க வழக்கில் வல்லாட்சி, கொடுங்கோன்மை, சட்டமீறிய ஆட்சி, கொடுங்கோன்மைச் செயல், அடக்குமுறை.