English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Tyke
a. கீழின நாய், கயவன், கீழ்மகன், முரடன் நாகரிகமற்றவன்.
Tylopod
n. மெத்தடி விலங்கினம், ஒட்டகம், போன்ற குளம் பற்ற அடி காப்புத்தசைத் திண்டுக்காலுடைய விலங்கு வகை.
Tylopodous
a. மெத்தடி விலங்கினஞ் சார்ந்த.
Tylosis
n. கண்கட்டி, கண்ணிரப்பை வீக்கக் கோளாறு, (தாவ) உட்புழைப் புடைப்பு வளர்ச்சி.
Tylote
n. (வில) கடற்பஞ்சின் குமிழடை முட்கூறு.
Tylotic
a. கண்ணீர்ப்பை வீக்கமுடைய, கண்கட்டி சார்ந்த, (தாவ) உட்புழைப் புடைப்பு வளர்ச்சியுடைய.
Tymp
n. சூளை வாயில் முகட்டுக்குமிழ், சுரங்கத்தில் குறுக்கிடைவிட்டம்.
Tympan
n. இழுவைத் தசைநார், மெல்லிழைப் பொருள், (அச்சு) சமனத்தகடு, அழுத்தத்தைச் சமநிலை செய்யும் வரைச்சட்டம்.
Tympanic
a. செவிப்பறைச் சவ்வு போன்ற, செவிப்பறைச் சவ்வுபோலச் செயற்படுகிற, (உள்) செவிப்பறைச் சவ்வு சார்ந்த.
Tympanites
n. குடல்வாயு வீக்கம், குடலுள் காற்றால் ஏற்படும் அடி வயிற்று வீக்கம்.
Tympanitic
a. குடல்வாயு வீக்கஞ் சார்ந்த.
Tympanum
n. (உள்) இடைச்செவி, புறச் செவிக்கும் அப்ச் செவிக்கும் இடைப்பட்ட பகுதி, செவிப்பறைச் சவ்வு, வாத்தின் வளிக்குழாய் முகப்பு, (க-க) முக்கோண வாயில், (க-க) முக்கோணப் படிவாயில், ஆற்று நீரிறைப்பு வட்டு, காலழுத்து செக்குப்பொறி.
Tynwald
n. மான் தீவின் மக்கள் மாமன்றம்.
Typal
a. மாதிரி சார்ந்த, உரு மாதிரிக்குரிய.
Type
n. மாதிப் படிவம், எடுத்துக்காட்டிரு, பொது உருமாதிரி, அமைப்புரு, வகை மாதிரி, வகை திரிபு மாதிரி, மாவடை தலைமைப் பகுப்பு வகை, தொகுதி மாதிரி, (வேதி) பண்புமாதிரி, பதக்கப் பொறிப்புப் படிவம், நாணயப்பொறி வடிவம், தட்டச்செழுத்துரு, (அச்சு) எழுத்துரு, (வினை) மாதிரியாயிரு, தட்டச்சுப் பொறியியக்கு, தட்டச்சடி.
Type writer
n. தட்டச்சுப்பொறி.
Type-bar
n. வரி அச்சுப்பொறியின் வரிப்பாவம், தட்டச்சுப்பொறியினன் அச்சுருக் கம்பி.
Type-cast
v. நடிப்பு இயல் நிலைப்படுத்து, நாடகத்துறையில் நடிகருக்கு இயல்பாக உரிய பாகமே கொடுத்து நடிக்க வை, நடிகர் தோற்றத்திற்குத் தக்கபடியேயுள்ள நடிப்புப் பகுதி கொடுத்து நடிக்க வை, ஒரு பாகமே கொடுத்து மீட்டும் மீட்டும் நடிக்கச் செய்.
Type-high
n. அச்சுருக்கட்டை வகையில் கட்டளைச் செவ்வுயர்வுடைய, 'ஹீ1க்ஷ் அங்குல முனைப்பு உயர்வுடைய.
Type-holder
n. முத்திரைப்பொறிக் கைப்பிடி.