English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
C
இயேசுநாதரின் திருவருகை.
Ca;culable
a. கணக்கிடக்கூடிய, அளவிடத்தக்க, எண்ணக்கூடிய, நம்பத்தக்க.
Ca;culary
a. கல்லமைவுக் கோளாறு சார்ந்த, தடிப்பு நோய்க்கு ஆளான.
Caaba
n. மெக்காவிலுள்ள கருந்தூபி உட்கொண்ட இஸ்லாமிய உலகின் மையத் திருநிலைக் கட்டிடம்.
Cab
-1 n. வாடகை வண்டி, வாடகை உந்து கலம், சிறுமோட்டார் வண்டி, புகைவண்டியில் ஓட்டுபவர்களுக்குரிய பாதுகாப்புடைய இருக்கையிடம்.
Cab
-2 n. கூல முதலிய பொருள்களுக்குரிய எபிரேய முகத்தலளவை.
Cabal
n. மறை சூழ்ச்சி, சதி, மறை குழு, சதிக்கூட்டம், (வர.) இங்கிலாந்தில் இரண்டாம் சார்லஸ் அரசன் காலத்திய ஐவரடங்கிய அமைச்சர் குழுவினைக் குறித்த பெயர், (வினை) மறைமுகக் கட்சி அமை, சதிசெய், சூழ்ச்சிசெய்.
Caballine
a. குதிரையைச் சார்ந்த.
Cabaret
n. பிரெஞ்சுச் சாராயக்கடை, விருந்தினருக்கு உண்டிச்சாலை அளிக்கும் ஆடல்பாடல்.
Cabbage
-2 n. தையற்காரன் களவாகக் கைக்கொள்ளும் துணி, (வினை) தைக்கக் கொடுக்கும் துணியில் களவுசெய், களவாகக் கைக்கொள்.
Cabbage
-2 n. முட்டைப்புழுப் பருவத்தில் முட்டைக்கோசின் இலைகளை அரித்துத் தின்னும் பெரிய வௌளை நிறமுள்ள வண்ணத்துப்பூச்சி.
Cabbage
-2 n. முட்டைப்புழுப் பருவத்தில் முட்டைக்கோசின் இலைகளை அரித்துத் தின்னும் பெரிய வௌளை நிறமுள்ள வண்ணத்துப்பூச்சி.
Cabbage
-2 n. தையற்காரன் களவாகக் கைக்கொள்ளும் துணி, (வினை) தைக்கக் கொடுக்கும் துணியில் களவுசெய், களவாகக் கைக்கொள்.
Cabbage
-1 n. கோசுக்கீரை, முட்டைக்கோசு.
Cabbage-nut
n. கோசுக்கீரைக் கொதி வலை.
Cabbage-nut
n. கோசுக்கீரைக் கொதி வலை.
Cabbage-rose
n. முட்டைகோசைப் போன்ற கொத்து ரோசாவகை.
Cabbage-rose
n. முட்டைகோசைப் போன்ற கொத்து ரோசாவகை.