English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Caddy
n. தேயிலைக்கான சிறுபெட்டி.
Cade
-2 n. கைவளர்ப்பான ஆட்டுக்குட்டி, வளர்ப்புக் குதிரைக்குட்டி, (பெ.) கைவளர்ப்பான, செல்வ வளர்ப்புக் குரிய.
Cadence
n. வண்ணம், இலயப் போக்கு, மெல்லிசை ஏற்றத்தாழ்வு, அளவொத்த ஓசை நடை, குரலின் மென்னயத்தளர்வு இறக்கம், இசையின் கடைநிலையதிர்வு, தொனி, குரலிசைப்பேற்ற இறக்கம், ஒலிக்குறிப்பு.
Cadenced
a. மெல்லிசை ஏற்றத்தாழ்வுடைய, அளவொத்த ஓசை நடையுடைய, தொனியதிர்வுடைய.
Cadency
n. ஓசை ஏற்ற இறக்க மென்னய சந்தம், இளைய கால் வழி மரபு, இளந்தொண்டர் படையினர் நிலை.
Cadenza
n. (இத்.) (இசை.) முடிபிசை அதிர்வு, ஆளத்தி.
Cadet
n. இளவல், இளைய மகன், குடும்பத்தின் இளையகிளை மகன், உயர்பணித்துறைப் பயிற்சி இளைஞன், மாணவப் பயிற்சிப்படைஞர், புதுப்பயிற்சியாளன், ருசிய மக்களாட்சிக் கட்சி உறுப்பினர், (தொ.) படைப்பயிற்சிப் பெறும் மாணவ இளைஞர் படை.
Cadet
n. (பிர.) மரபுசால் இளவல்.
Cadge
-1 n. வேட்டைப்பருந்துகளைக் கொண்டு செல்லும் மரச்சட்டம்.
Cadge
-2 v. ஏற்பதற்காகத் திரி, இரந்துதிரி, இரந்துபெறு, பிறரை அண்டிப் பிழை, கொண்டு விற்பனை செய், அலைந்து திரிந்து விற்பனை செய்.
Cadger
n. கொண்டு செல்பவர், நாட்டுபுறப் பொருள்களைத் திரிந்து விற்பவர், தெருவில் கூவி விற்பவர், இரவலர், திரிபவர், தெருச்சுற்றி வாழ்பவர்.
CadI
n. (அரா.) நடுக்கிழக்கு நாடுகளில் முறை நடுவர், நீதிபதி.
Cadmean
a. கிரேக்க மொழிக்கு எழுத்தை வழங்கிய காட்மஸ் என்பவரைச் சார்ந்த, பெயரளவிலேயே வெற்றியாய் மிகப் பெருமுயற்சியுடன் சிறுபயன் தருகின்ற.
Cadmium
n. தகரம் போன்ற வெண்ணீல உலோக வகை.
Cadmium-yellow
n. திண்மஞ்சள் வண்ணம்.
Cadrans
n. மணிப்பிடி, மணிக்கல் பட்டையிடும் சமயம் அதைப் பற்றிப் பிடித்துக் கொள்ளும் கருவி.
Cadre
n. தொழில் நிலைப்பிரிவு, திட்ட அமைவு, ஏற்பாடு, பணி முறைப்படிவம், படைத்துறையில் தேவைப்பட்ட போது விரிவுபடுத்தும் நிலையில் அமைக்கப்பட்ட நிலவரப் பிரிவு.
Caduac
n. தற்செயல் நிகழ்வு, எதிர்பாரா நற்பேறு.
Caduceus
n. கிரேக்கத் தெய்வங்களின் தூதரான ஹெர்மிஸின் கைக்கோல், பண்டை அரசியல் வள்ளுவரின் கட்டியக்கோல்.