');
if (iUwidth > 568) {
document.write('');
}else if(iUwidth <=568 && iUwidth >= 0 ){
document.write('');
}
document.write('');
//-->
English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Czarevna
n. ருசியப் பேரரசரின் மகள்.
Czarina
n. ருசியப் பேரரசரின் மனைவி, ருசியப்பேரரசி.
Czaritza
n. (ருசிய.) ருசியப் பேரரசி.
Czech
n. ஸ்லேவானிக் இனத்தின் மேலைக்கிளை ஒன்றினைச் சார்ந்தவர், ஸ்லேவானிக் மேலைக்கிளையினத்தின் மொழி, (பெ.) ஸ்லேவானிக் இனத்தின் மேலைக் கிளை ஒன்றனுக்குரிய.
Czechic
a. ஸ்லேவானிக் இனத்தின் மேலைக்கிளை ஒன்றனுக்குரிய.
Czechoslovak
n. செக்கோஸ்லேவாக்கிய நாட்டவர், (பெ.) செக்கோஸ்லேவாக்கிய நாட்டுக்குரிய.