English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Baa
n. ஆட்டின் கத்துதல் ஒலி; (வினை), கத்து, ஆடுபோல ஒலியெழுப்பு.
Baal
n. பினசியர்களின் தெய்வம்; பொய்த் தெய்வம்.
Baalaam
n. ஏமாற்றம் விளைக்கும் சமயத்தலைவர், செய்தித்தாளில் இடம் அடைப்பதற்காக முன்னெச்சரிக்கையாகச் சேமித்து வைக்கப்படும் குறிப்பு.
Baalism
n. பொய்த்தெய்வ வழிபாடு; உருவ வணக்கம்.
Baalist
n. போலிவழிபாட்டினர்,
Baas
n. தென் ஆப்பிரிக்காவிலுள்ள தலைவர்.
Babacoote
n. மனிதக்குரங்கு வகை.
Babbitt
v. உலோகக்கலவை வகையாற் பொருத்து,
Babbitt-metal
n. உராய்வு தடுக்கும் மசருப் பொருளாகப் பயன்படும் மென்மையான உலோகக்கலவை வகை; தகரம்-செம்பு-அஞ்சனம் முதலியவற்றன் கலவை,
Babble
n. மழலைச்சொல், அரைகுறைப்பேச்சு, பயனில் கூற்று, நரோட்டத்தின் மென்மையான சலசலப்பு, (வினை) மதலையைப்போலப் பேசு, தொடர்பற்றமுறையில் உரையாடு, மறை வௌதயிடு, பிதற்று, உளறு.
Babbler
n. பிதற்றுபஹ்ர், ஔதமறைவான செய்திகளை வௌதயிடுபவர், நீண்ட கால்களையுடைய இன்னிசைப் பறவை வகை.
Babe
n. (செய்) குழந்தை, கள்ளங்கபடற்றவர்,
Babee
n. பாரசீக சமயப்பிரிவின்ர், எல்லாச் சமயங்களின் ககூறுகளையும் இணைக்க முய்னற பாபெதீன் மிர்சா அலமி முகம்மது என்ற பெரியாரைப் பின்பற்றுபவர்.
Babeeism
n. பாரசீகப் பெரியார் பாபெதீன் 1க்ஷ்44-இல் தோற்றுவித்த கோட்பாடு.
Babel
n. (விவி.) சீனாரில் அமைக்கப்பட்ட உயர்கோபுரம், கனவுக்கோட்டை, செயல்முறைக்கு ஒவ்வாத திட்டம், கம்பலை, குழப்பக்கூட்டம்.
Babeldom
n. கூட்டிரைச்சல், குழப்பநிலை,
Babelish
a. குழப்பம் நிறைந்த.
Babiroussa, babirussa
செலிபிஸ் தீவுக்குரிய நீண்ட தந்தமுள்ள காட்டுப்பன்றி வகை.
Babist
n. பாரமசீகப் பெரியார் பாபெதீனின் கோட்பாட்டினர்.
Bablah
n. வேலமரத்தையொத்த மரவகை, சாயப்பொருளுக்கு உதவும் மரவகைகளின் நெற்று.