English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Back-bone`
n. முதுகெலும்பு, முக்கிய ஆதாரம், உறுதி த பகுதி.
Back-boneless
a. முதுகெலும்பில்லாத, ஆதாரமற்ற, உறுதியிழந்த.
Back-chat
n. எதிர்ப்பான மறுமொழி, சுடுசொல், துடுக்கான பேச்சு.
Backcloth
n. நாடகமேடைப் பின்புற ஒவியத்திரை.
Back-country
n. மக்கள் எண்ணிக்கை மிகாத மாவட்டங்கள்.
Backcross
n. கலப்பினப் பிறவிக்கும் மூல இனங்களில் ஒன்றாகும் இடையேயுள்ள கலப்பு.
Backdoor
n. புழைக்கடை, பின்வாயில், (பெ) தகுதியற்ற, ஔதவு மறைவான, களவான.
Back-draught
n. பின்னோக்கிய ஒழுக்கு.
Back-end
n. பின்கோடி, கடைக்கோடி, காலப்பிரிவின் இறுதிப் பகுதி, இலையுதிர் காலமத்தின் இறுதி.
Backer
n. போட்டியாளரை ஆதரிப்பவர், குதிரை முதலியவற்றின் மீது பணயம் வைத்துச் சூதாடுபவர்.
Back-fall
n. குத்துச்சண்டையில் முதுகு கீழேபடும்படி வீழ்தல், தோல்வி, பேரிசைக்கருவியின் உறுப்பு.
Back-fire
n. உள்வெப்பாலை முதலியவற்றில் கால இடந்தவறித் தீப்பற்றுதல்.
Back-formation
n. பின் அடிச்சொல் ஆக்கம்.,
Backgammon
n. தலைக்குப் பதினைந்து காய்களுடன் இருவர் ஆடும் கட்ட ஆட்ட வகை.
Background
n. பின்னணி வண்ணம், பின்னணிச்சூழல், பகட்டாக எடுத்துக் காட்ட உதவும் ஒவியப் பின்னணி, பின் பக்கம், பின்னணிக்களம், மூலை, பின்னிடம், மங்கல் நிலை, தேய்நிலை, ஒய்நிலை, தனிமனிதரின் பண்பாட்டறிவு அனுபவங்களின் தொகுதி.
Back-hand
n. பின்புறமாகச் சாய்ந்துள்ள கையெழுத்து, பந்தாட்டத்தில் பின்னோக்கிய கையடி.
Backhanded
a. பின்கைப் புறமான, மறைமுகமான, ஐயுறவுகொண்ட, ஏளனமான, இரண்டகமான.
Backhander
n. பின்கையினாலம் அடிக்கும் அடி, பங்கீடு முடிந்தபின் தரப்படும் தேறல் குவளை .