English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
By-election
n. துணைத்தேர்தல், இடைத்தேர்தல்.
By-form
n. கிளை ஒழுங்குமுறை, வழக்கு நெறியிலிருந்து சிறிது மாறுபட்ட ஒழுங்கு.
By-going
n. இடைகடப்பு, கடந்து செல்லுதல்.
Bygone
a. கடந்துசென்ற, கழிந்த.
Bygones
n. pl. சென்றகால நிகழ்ச்சிகள், பழங்குறைபாடுகள்.
Bylane
n. குறுக்குச்சந்து.
Bylaw
n. துணைவிதி, கிளைநிலைச் சட்டவிதி, தனிநிலைச் சட்டவிதி, இணைநிலைவிதி, துணை நிரப்பு ஒழுங்கு, உய்த்துணர் ஒழுங்கு.
By-motive
n. வௌதயிட்டுக் கூறாக உட்கோள், உள்நோக்கம், தனிநோக்கம்.
By-name,
விளையாட்டுப் பெயர், சாட்டுப் பெயர், அடை பெயர், இழிவுப் பெயர், புனைபெயர்.
Bypass
n. பக்கவழி, பாதைஇடைகடப்பு நெறி, நீரோட்ட மின்னோட்டங்களில் இடைத்துரடு கடக்கும் சுற்றவழி, (வினை) பக்கவழியாகச் செல்,கிளைவழியூடாகச் செலுத்து, இடைச் சுற்றி வழியில் பாயவிடு, வஞ்சிக்க முயலு.
Bypassage
n. கிளைவழி, ஊடுவழி.
Bypast
a. கடந்த, சென்ற, கழிந்த.
Bypath
n. கிளைவழி, ஒதுக்குவழி, சுற்றுமுகப்பாதை.
Byplay
n. நாடகத்துணை நிகழ்ச்சி, கிளைக்காட்சி, துணை உறுப்புக்களின் நிழற்காட்சி.
Byplot
n. கிளைக்கதைக்கூறு, கதையின் துணைநிகழ்ச்சி.
Byproduct
n. கிளைவிளைவு, துணைப்பயன், இயந்திரத்தொழிலில் கிடைக்கும் இடைவிளைவுப் பொருள்.
Byre
n. மாட்டுக் கொட்டில், தொழுவம்.
Byrnie
n. கவச மேற்சட்டை, மார்புக்கவசம்.
Byroad
n. ஒதுக்குப் பாதை, பக்கப் பாதை.