English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Buy
n. விலைக்கு வாங்குதல், (வினை) கொள், விலைக்கு வாங்கு, அரிதிற்பெற்று, கைக்கூலி கொடுத்துத் தன் வயமாக்கிக் கொள், ஒன்றுக்குப் பதிலாக மற்றொன்றைப் பெறு, பரிமாற்றம் செய்.
Buyer
n. விலைக்கு வாங்குபவர், பொருள் வாங்குவதற்கான பணியாள்.
Buzz
-1 n. வண்டின் மென் முரசொலி, அடங்கிய இரைச்சல், கலகலப்பு, (வினை) முரலு, வண்டுபோல் ஒலி எழுப்பு, இரைச்சலிடு, அடங்கிய அரவம் உண்டுபண்ணு, இறக்கைகளை அதிர்வித்து ஓசை உண்டுபண்ணு, மெல்லப் பரவு, தொலைபேசிக் கம்பியின் மூலம் தந்திமொழி ஒலிக்குறி அறிவிப்புச் செய், விமானத்
Buzz
-2 n. மதுவைக் கடைசித்துளிவரை விடாமல் குடி.
Buzzard
-1 n. பருந்துவகை, முட்டாள், அறிவிலி, கோழை, சோம்பேறி.
Buzzard
-2 n. தட்டுத் தடுமாறும் இயல்புடைய பூச்சிவகை, தவறிழைத்துக் குளறுபடி செய்பவர்.
Buzzard-clock
n. பயிர்களுக்குத் தீங்கிழைக்கும் பழுப்பு நிறப் பெருவண்டு.
Buzz-bomb
n. பறக்கும் குண்டு.
Buzzer
n. வண்டுபோன்ற ஒலி எழுப்புபவர், முணுமுணுப்பவர், ஒலிக் கருவிவகை, வட்டமான இரம்பம், மின்சார அறிவிப்புக் கருவி.
Buzzing
n. ஒலித்தல், முணுமுணுத்தல், முரலுதல், (பெ.) ஒலிக்கிற, முணுமுணுக்கிற, முரலுகிற.
Buzz-saw
n. வட்டமான இரம்பம்.
Buzz-wig
n. அடர்த்தியான பெரிய பொய்மயிர்த்தொப்பி.
Buzzy
a. வண்டுபோல ஒலி எழுப்புகிற, முரலுகிற, முணுமுணுக்கிற.
Bwana
n. ஆப்பிரிக்க வழக்கில் தலைவர், ஐயா,
By
-1 adv. அருகே, பக்கமாக, ஒதுக்கி, சேமித்து, அப்பால், விலக்கி, ஆல், மூலமாக, காரணத்தினால், துணைகொண்டு, உடன், உடனாக, அருகில், அருகாக, இடத்தில், கைவசமாக, சாய்வாக, பக்கமாக, கடந்து, பெயரால், முன்னிலையில், இடையீட்டு வாயிலாக, இடையாள் மூலமாக, வகையில் தொடர்ந்து, வரி
By-blow
n. பக்கவாட்டான அடி, முறைகேடாகப் பிறந்த குழந்தை.
Bycoket
n. உயர்குடியர் அணியும் வளைந்த கூர்முனைத்தொப்பி.
By-corner
n. நேர்பாதையிலிருந்து விலகி ஒதுங்கிய இடம்.
Bye
n. துணை நிலைப்பொருள், முக்கியமல்லாத கிளைச்செய்தி, நேரடிநோக்கில்லாத பொருள், விளையாட்டுப் போட்டியில் ஆடாமல் அடுத்தவட்ட நிகழ்ச்சியை அடைபவர் நிலை, கோழிச் சண்டையில் கிளைக்காட்சி, குழிப்பந்தாட்டத்தில் போட்டி முடிவில் எஞ்சிய குழிகளைக் குறித்த ஆட்டம், குழிப்பந்தாட்டத்தில் ஆட்டம் முடிவுற்றபின் எடுக்கும் குழிகள், (பெ.) முக்கியமல்லாத, துணைமையான, விலகிய, கிளைநோக்கமுடைய, தனியான, நேரல்லாத, சுற்றுமுகமான.