English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Buster
n. பெரியது, விந்தையானது, புதுமைவாய்ந்தத, எழுச்சி தருவது, கிளர்ச்சி தருபவர், குதிரை பழக்குபவர், ஆஸ்திரேலியாவில் புயலார்ந்த தென்திசைக் காற்று.
Bustle
-1 n. சுறுசுறுப்பு, ஆரவாரம், இரைச்சல், கந்தடி, அமளி, சிறு குழப்பம், (வினை) விரைந்தோடியாடிச் செயலாற்று, கிளர்ந்தெழு, சுறுசுறுப்காக இரு, ஆராவாரம் செய், இரை, அமளிபண்ணு.
Bustle
-2 n. இடையினின்றும் விரிந்து சென்று தொங்குவதற்கான மெத்தை போன்ற பாவாடை உட்சட்ட அமைப்பு.
Bustup
n. தகர்வு, முறிவு, தோல்வி.
Busy
a. சுறுசுறுப்பாக, முழுதும் வேலையில் ஈடுபட்ட, ஆரவாரக் கிளர்ச்சியுடைய, ஆர்ப்பட்டம் செய்கிற, விடாமுயற்சியுள்ள, ஓயாது குறுக்கீடு செய்கின்ற (வினை) சுறுசுறுப்பாக்கு, ஈடுபட்டுழைக்க வை, முழுஈடுபாடு கொள்ளவி.
Busy-body
n. பிறர் அலுவல்களில் தலைதயிடுபவர், செல்வோரைக்காணும்படி பலகணியில் அமைக்கப்பட்ட கண்ணாடி.
Busyness
n. சுறுசுறுப்பாக இருக்கும் தன்மை.
But
-1 n. மறுப்பு, எதிர்ப்பு, தடை, (பெ.) தடையான, எதிர்க்கிற, (வினை) மறுப்புக் கூறு, தடை செய், தடையாக எதிரேவை.
But
-2 n. வௌதயறை, புற அறைச் சமையற்கட்டு.
But
-3 rel. அல்லாதவர், ஒழிய, மட்டும், இல்லாவிடில், அல்லா நிலையில், ஆனால், எனினும் மாறாக அவ்வாறன்றி, எதிராக.
Butadience
n. (வேதி.)நீரகக்கரியவகை, சதுப்புநிலளிவகை.
Butane
n. (வே.தி.) நீரகக்கரியவகை, சதுப்புநிலவளிவகை.
Butcher
தசை வாணிகர், ஊன் விலங்கு வெட்டுநர், இறைச்சி வெட்டுநர்
Butcher
n. இறைச்சிக் கடைக்காரன், தினற்பொருட்டுக் கொல்லபவன், தசைவாணிகன், இரத்தக்களரிச் செயல்களில் விருப்புள்ளவன், கொலைக்காரன், மீன் துர்ணடிலுக்கான செயற்கைப்புழு, (வினை) உணவிற்காகக் கொலைசெய்,கொல்லு, சிதை, கொடுமையாகக் கொல்லு, இரத்தக் களரியாக்கு, நடிப்பைப் பாழ்படுத்தி. சிதைத்துப் பாழ்படுத்து.
Butchering
n. தினற்பொருட்டு உயிர்களைக் கொல்லுதல்.
Butcherly
a. இறைச்சிக் கடைக்காரனைச் சார்ந்த, கசாப்புக்காரன் போன்ற, கொடுமைமிக்க.
Butchery
a. பெருங்கொடுமை, சித்திரவதை, படுகொலை, கொலைக்களம், இறைச்சி வெட்டுமிடம், இறைச்சிக்கடை.
Butea
n. (தாவ.) உயரிய பிசின் தரும் பட்டானிக் குடும்பஞ்சார்ந்த மரவினம்.
Butler
n. உணவுமேடைப் பணியாள், தொண்டுழியர், அரசர் அகப்பணியாள், (வினை) உணவுமேடைப் பணியாளாக வேலைசெய்.
Butlerage
n. அகப்பணித்துறை.