English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
J
n. 'ஜே' என்ற எழுத்துமுத்திரை இடப்பட்ட அகல முனைப் பேனா.
Jaal-goat
n. எகிப்து மேல்நிலத்தைச் சேர்ந்த சைனியை மலைப்பகுதியுலுள்ள காட்டு ஆட்டு வகை.
Jab
n. கத்திக்குத்து, முட்டிக்குத்து, துப்பாக்கிமுனைக் குத்து, (வினை.) முரட்டுத்தனமாகக் குத்து, கத்தியால் குத்து, செருகு.
Jabber
n. பிதற்றல், உளறல், (வினை.) பிதற்று, உளறு, எடுப்புக் குரலிற் பேசு, பொருள் தெஷீவின்ஜீச் சொற்களை உச்சரி, குரங்கு போலப் பற்களை நெறநெறவெனக் கடி.
Jabiru
n. அமெரிக்க வெப்பமண்டல நாரையினப் பறவை வகை.
Jaborandi
n. சிறுநீர் வியர்வை பெருக்கும் இயல்புடைய பிரேசில் நாட்டு மூலிகைச் செடியின் உலர்ந்த சிற்ஜீலைகள்.
Jabot
n. மகஷீர் உட்சட்டை ஓரக்குஞ்சம், (வர.) ஆடவர் உட்சட்டை முகப்புக்குஞ்சம்.
Jacana
n. மிதக்கும் இலைகஷீன் மீது நடப்பதற்கேதுவான நீண்ட நகங்களையுடைய சிஜீய வெப்பமண்டலப் பறவை வகை.
Jacinth
n. செவ்வந்திக்கல் வகை.
Jack
-1 n. பொதுநிலை ஆடவர் பெயர்க்குஜீப்பு, ஆள், சிறு பணியாள், பொதுநிலைக் கப்பலோடி, சீட்டு வகையில் ஒன்று, அகப்பைக்கோல் திருகுபொஜீ, பாரந்தூக்கிப் பொஜீ, வண்டி தூக்கிப்பொஜீ, புதைமிதியகற்ஜீ, இயந்திரப் பகுதி, மீன் வகையின் குஞ்சு, ஆட்டக்காரர் குஜீயாக வைக்கும் பந்து,
Jack
-2 n. கப்பலின் கொடி, கப்பலுக்குரிய தாயக நாட்டைக் காட்டும் கொடி, மாலுமிக்குச் சைகைச் செய்தியாகப் பாய்மரத்தில் பறக்கவிடப்படும் ஒற்றைக்கொடி.
Jack
-3 n. காலாட்படைவீரரின் கைப்பகுதியற்ற உள்ளாடை, இடைநிலைக்காலப் படைவீரனின் தோல் உட்காப்புச்சட்டை.
Jack-a-dandy
n. பகட்டன், வீண் ஆடம்பரக்காரன்.
Jackal
n. நரி, முன்னணியான உழைப்புவேலை செய்பவர்.
Jackanapes
n. குரங்கு, குறும்பன், துடுக்கானவன், தற்பெருமையுடையவன், துடுக்கான குழந்தை.
Jackass
n. ஆண் கழுதை, பேதை.
Jackboot
n. முழங்காலுக்கு மேல் வரும் புதைமிதியடி.
Jackdaw
n. திருக்கோயில் தூபிகளைச் சுற்ஜீ வாழும் சிறு திருட்டுக் காக்கை வகை.
Jacket
n. கைப்பகுதியுள்ள புறச்சட்டை, சிறுசட்டை, கச்சு, வெப்பாலையின் உள்வெப்பக் காப்பு மேலுறை, புத்தகத்தின் வண்ண அட்டைப் பொதியுறை. விலங்கின் மேல்தோல், உருளைக்கிழங்கு மேல்தோல், (வினை) அட்டைப் பொதியுறையால் மூடு.