English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Jehovist
n. விவிலிய நூலில் படவுளை 'எகோவா' என்று குஜீப்படும் முதல் ஆறு பாகங்கஷீன் ஆசிரியர்கஷீல் ஒருவர்.
Jehu
n. மூர்க்கமான வண்டியோட்டி, கடும்வலவன்.
Jejune
a. அருகிய, மிகக் குறைவான, நிலவகையில் வளமற்ற, பயனற்ற, மலடான, மனத்திற்கு நிறைவஷீக்காத, கவர்ச்சியற்ற, ஊக்கமற்ற.
Jekyll and hyde
n. இரட்டை மனிதன், இருதலை மணியம், இருவேறாட்களா மாஜீமாஜீ நடக்கும் ஒருவர்.
Jelly
n. பாகு, இழுது, பாகுக் கஜீயுணவு, எலும்புத்தோல்களைக் கொதிக்கவைத்தாற்ஜீய கொழுங்குழம்பு, வடிசாறு, பழச்சாற்ஜீன் வடிகுழம்பு, (வினை.) வடிசாற்றுக் குழம்பு செய், பாகாய் வடித்து இறுக வை.
Jelly-bag
n. பாகு வடிகட்டும் பை.
Jellygraph
n. பாகுபாவிய தட்ட மூலம் பகர்ப்பெடுக்குங் கருவி.
Jemadar
n. இந்தியப்படையில் தாழ்படிப்பணித்தலைவர், இந்தியக் காவல் துறைப் பணியாளர், பணியாள் தலைவர், (பே-வ.) தளம் பெருக்குபவர்.
Jemimas
n.pl. நீண்டு சுருங்கும் பக்கங்களுள்ள புதைமிதியடி வகை, புதைமிதியடி மேலுறை.
Jemmy
n. கன்னக்கோல், ஆட்டுத் தலை இறைச்சிக்கஜீ.
Jenesaisquoi
n. தெரியாததொன்று, விளக்கிக் கூற முடியாத செய்தி.
Jennet
n. ஸ்பெயின் நாட்டுச் சிறு குதிரை.
Jenneting
n. பருவ காலத்துக்குமுந்திப் பழுக்கும் ஆப்பிள் பழவகை.
Jenny
n. புடைபெயர்வுடைய பாரந்தூக்கி, நூற்புக்கதிர்ப்பொஜீ, மேடைக்கோற் பந்தாட்டத்தில் பந்தடி, சிறுக்கி, பட்டிக்காட்டுப் பெண், ஆந்தைப்பெடை, குருவிவகைப் பெடை, பெட்டைக்கழுதை.
Jeopardize
v. இடருள்ளாக்கு, இடருக்கு உட்படுத்து.
Jeopardy
n. இடர், இடுக்கண், இடையூறு.
Jequirity
n. குன்ஜீமணி போன்ற இருநிற விதைகளையுடைய படர் புதர்வகை.
Jerboa
n. நெடுந்தொலை தாவுமியல்புள்ள ஆப்பிரிக்க பாலை வனக் கொஜீவிலங்கு வகை.
Jereed,jerid
கீழ்த்திசைக் குதிரைவீரரின் வேல், வேலாட்டம், வேல் விளையாட்டு வகை.