English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Jester
n. கேலி செய்பவர், விகடன், கோமாஷீ.
Jesuit
n. இக்னேஷியல் லாயோலா என்பவரால் 1533-ல் நிறுவப்பட்ட இயேசுநாதர் சங்கம் என்ற ரோமன் கத்தோலிக்கக் குழுவின் உறுப்பினர், சூழ்ச்சியாளர், பாசாங்குக்காரர், பசப்பி ஏய்ப்பவர்.
Jet
-1 n. கருநிமிளைக்கல், ஆழ்ந்த பளபளப்பான கருநிறம், (பெ.) கருநிமிளை சார்ந்த, பளபளப்பான கருநிறம் உடைய.
Jet
-2 n. நீர்த்தாரை, பீற்று நீராவி, பீற்று வஷீ, பீற்றுக் குழாய் நுனி, (வினை.) பீற்று, தாரையாக ஊற்று, பீற்றுநீராவி வெஷீயீடு, விசையுடன் பீற்றுவஷீ வெஷீயேற்று.
Jet-block
a. பளபளப்பான மைக் கருநிறமுடைய.
Jet-engine
n. பீற்றுவிசை இயந்திரம்.
Jet-plane
n. பீற்றுவஷீ விசையால் இயங்கும் விமானம்.
Jet-propelled
a. பீற்று நிலக்கரி வஷீயின் விசையால் இயங்குகிற.
Jetsam
n. எஜீபளு, பளுக்குறைக்க எஜீயப்படும் சரக்கு, கரைமீது ஒதுக்கப்பட்ட எஜீபளு.
Jettison
n. பளு எஜீவு, கப்பலின் பளுவகற்ஜீ இடர்காக்கும் படி வெஷீயே எஜீதல், (வினை.) பளு எஜீ, கப்பலின் பளு அகற்ஜீ இடர்காக்க வெஷீயே எஜீ.
Jetton
n. காசுவட்டு, சீட்டாட்டம்-கணிப்புமுறைகஷீற் பயன்படுத்தப்படும் வட்டு.
Jetty
-1 n. துறைமுக அணைகரை, இறங்குதுறை, கடவு.
Jetty
-2 a. மைக் கருமையான.
Jeu
n. மகிழ்ச்சி, விளையாட்டு.
Jeu de mots
n. சிலேடை, இருபொருள் ஒருசொல் துணுக்கு.
Jeu desprit
n. நகைச்சுவைத் துணுக்கு.
Jeune premier
n. நாடகத்தில் சிறுவர் முகப்பு நிகழ்ச்சி.
Jeunesse doree
n. ஒய்யார இளைஞர், பகட்டு நடையுடைய வாலிபர் தொகுதி.
Jew
n. யூதர், எபிரேய இனத்தைச் சேர்ந்தவர், கடுவட்டிக்குக் கல்ன் கொடுப்பவர், கடுங்கண்டிப்பாளர், ஈவிரக்கமின்ஜீப் பேரம் செய்பவர், எவரையும் எஷீதில் நம்பாதவர், (வினை.) (பே-வ.) ஏய், மட்டிலாச் சூழ்ச்சி செய்து ஏமாற்று.
Jew-baiting
n. யூதர்களை அடக்கி ஒடுக்கும் வன்முறை நடவடிக்கை, யூதர்கஷீன்மேலான அரசியற்குற்றச்சாட்டு.