English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Jewel
n. அணிமணிப்பூண், மணிக்கற்கள் பதித்த அணிகலன், விலையுயர்ந்த மணிக்கல், உயர்வாக மதிக்கப்படுபவர், உயர்மதிப்புப் பொருள், (வினை.) மணி பதிப்பி, அணிமணி இணை, பூண் அணி, அணிமணி ஒப்பனை செய், கடிகாரத்தின் சுழலச்சுத் துளைகஷீல் மணிக்கற்களைப் பொருத்து.
Jewel-case
n. அணிமணிப் பேழை.
Jewel-house
n. லண்டன் மணிக்கூண்டில் அரச அணிமணிகள் வைக்கப்பட்டிருக்கும் அறை.
Jeweller
n. அணிமணி செய்பவர், பொற்கொல்லர், அணிமணி வாணிகம் செய்பவர்.
Jewellery
நகை வணிகம், நகை மாஷீகை, அணிகல அங்காடி, அணிமணிப் பொற்சாலை
Jewellery,jewelry
அணிமணித் தொகுதி, அணிமணிச் சரக்கு.
Jewing
n. வீட்டுப் புறாவின் அலகடித் தசைப்பொருக்கு.
Jewry
n. யூதர் இனம்,(வர.) யூதர் குடியிருப்படம், யூதர் சேரி, நகரம் முதலியவற்ஜீல் யூதர் குடியிருப்பு.
Jews-ear
n. உண்ணத்தக்க கிண்ண வடிவமான காளான் வகை.
Jews-harp
n. மோர்சிங், இசைக்குரிய வாய்க்கருவி வகை.
Jezail
n. ஆப்கானியரின் பளுமிக்க நீண்ட துப்பாக்கி வகை.
Jezebel
n. நாணமற்ற ஆணவம் மிகுந்த பெண், ஒழுக்கத் தவஜீய பெண், மேனாமினுக்கி.
Jib
-1 n. கப்பலின் பாய் முகட்டிலுள்ள நிலவரமான முக்கோணப்பாய், (வினை.) பாய்மரத்தை ஒருபுறத்திலிருந்து மறுபுறம் இழு, பாய்மர வகையில் சுற்ஜீச் சழலு.
Jib
-2 n. குதிரை வகையில் இடக்குப் பண்ணு, முன்னே செல்ல மறு, பின்னோக்கியிழு, நின்று அடம்பண்ணு, பக்கங்கஷீல் இழு, செயலில் முனையமறு.
Jibba,jibbah
ஜிப்பா, முகம்மதியர் துணி மேலங்கி.
Jib-boom
n. கப்பலின் முன் கோடியில் நீண்டுள்ள மஜ்ச் சட்டம், பாரந்தூக்கியின் கைபோன்ற கருவி.
Jibdoor
n. சுவர்த்தளக் கதவு, சுவருடன் சுவராகத் தெரியும்படி ஒரே வண்ணமும் அமைப்பும்படி அமைக்கப்பட்ட கதவு.
Jiff,jiffy
கணம், மிகக் குறுகிய நேரம்.
Jig
n. துடிப்பான ஆடல்வகை, எழுச்சியுள்ள நடன இசை, கருவிப்பிடி நிலை, கைக்கருவிகளைக் கொண்டு உருவாக்கும் பொருளை நிறுத்திப் பிடிப்பதற்குப் பயன்படும் துணைச் சாதனம், (வினை.) துடிப்பான நடனத்திலீடுபடு, திட்ப நுட்பத்தரம் பிரி, கனிப்பொருள்களை அடியிற் சல்லடையிட்ட பெட்டியில் இட்டு நீரடியில் அலைப்பதன் மூலம் கனிப்பொருள்கஷீன் திட்ப மென்மைப் பொருள்களைப் பிரி.