English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Job
-3 n. தாற்றுக்குத்து, கூர்நுனியால் குத்தி ஊக்குதல், வெட்டியிழுப்பு, குடைவு, இடிப்பு, சிற்றுதைவு, (வினை.) கடிவாளத்தை வெட்டியிழு, சிஜீது புண்படுத்து, தாற்ஜீனால் குத்து, இடி, தூண்டு.
Jobation
n. நீண்ட கண்டிப்பு.
Jobbernowl
n. வெற்றுமண்டை, அஜீவிலி, மூடன், மட்டி.
Jobmaster
n. வாடகைக்காக வண்டியும் குதிரையும் கொடுப்பவர்.
Job-work
n. சில்லறை வேலை, கூலி வேலை, இடையிடை நேரும் கூலிப்பணி.
Job-works
அச்சுத் தனிப்பணிகள், சிறு அச்சுப்பணிகள்
Jockey
n. குதிரைப் பந்தயங்கஷீல் குதிரையேஜீச் செல்லும் பணியாள், குதிரை வணிகர், தொஸீல்துறையில் மட்டுமீஜீத் தன்னல ஆதாயந் தேடுபவர், (வினை.) நெருக்கித்தள்ஷீ முன்னேறு, மறைசூழ்ச்சி முறைகளால் வெற்ஜீபெறு, தந்திரத்தால் வெல்லு, ஏமாற்று.
Jocko
n. சிம்பான்சி குரங்கு, வாலில்லாக் குரங்கு வகை.
Jocose
a. விளையாட்டான, வேடிக்கையில் விருப்பமுள்ள.
Jocular
a. வேடிக்கையான, விளையாட்டான, கஷீப்புள்ள, மகிழ்வுறத்தக்க, நகைச்சுவையுள்ள.
Jocund
a. இன்பமகிழ்ச்சியான, கஷீ கிளர்ச்சியுடைய, மகிழ்ச்சி விளைவிக்கிற, எழுச்சியுடைய.
Jodhpurs
n.pl. முழங்காலிலிருந்து கணுக்கால் வரை நெருக்கமாகவுள்ள குதிரையேற்றம் முதலியவற்ஜீற்குரிய நீண்ட காற்சட்டை.
Joe miller
n. நாட்பட்ட கேலித்துணக்குப் பேச்சு.
Joey
n. பைம்மாவின் கன்று, ஆஸ்திரேலிய நாட்டுக் கங்காரு என்னும் விலங்கின் குட்டி, குருளை, விலங்கின் குட்டி,
Jog
n. உந்தித்தள்ளல், இடித்துத் தள்ளுதல், குடைவு, கவனத்தைத் தூண்டுவதற்கான கிள்ளல், துள்ளல் மென்னடை, (வினை.) திடுமெனத் தள்ளு, பிடித்துக்குலுக்கு, கவனத்தைக் கவர்வதற்காகக் கிள்ளு, குடை, நினைவைத் தூண்டு, மேலுங் கீழுமாக எழுந்தெழுந்தாடு, பெரு முயற்சியுடன் ஆடியசைந்து நட, நடந்து கஸீ, எழுச்சியின்ஜீ நட, கடுகிச் செல்.
Joggle
-1 n. ஆட்ட அசைவு, (வினை.) ஆட்ட அசைவுடன் செல்.
Joggle
-2 n. அண்டைப்பொருத்து, இரு கற்கள் அல்லது கட்டைகள் விழாமல் ஒன்றுமேலொன்றாக முட்டவைக்கும் பொருத்து, முட்டுப் பொருத்துக்கான ஒருபக்கப் பள்ளக் குடைவு, சார்பொருத்துக்கான ஒருபுற முனைப்பு, இணைப் பொருத்துக்கான இடைத்துணுக்கு, (வினை.) முட்டுப் பொருத்திட்டு இணை.
Jogtrot
n. தளர்ந்த விரைநடை, குறைந்த வேகமுடைய ஒரே சீரான நடை, சலிப்பைத் தரும்படியான முன்னேற்றம், எழுச்சியற்ற வேகம்.
Johannisberger
n. நேர்த்தியான வௌளை இன்தேறல் வகை.