English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Joker
n. கேலி செய்பவர், பகடி பண்ணுகிறவர், வேழம்பர், சீட்டாட்ட வகையில் மிகவுயர்ந்த துருப்பாகக் கருதப்படும் ஒற்றை வெற்றுச்சீட்டு.
Jokul,jokulln.
ஐஸ்லாந்திலுள்ள பனிமலை.
Jollify
v. மகிழ்ச்சியோடிரு, உல்லாசமாயிரு, அடிக்கடி மதுபானஞ் செய், குடியருந்துவி, மகிழ்வோடிருக்கச் செய்.
Jollity
n. விளையாட்டயர்வு, மகிழ்ச்சிக் கொண்டாட்டம்.
Jolly
n. கப்பலிலுள்ள சிறு படகுவகை, கடற்படை வீரன், கஸீமகிழ்வாட்டம், (பெ.) கஸீமகிழ்வான, மிக்க மகிழ்ச்சி தருகிற, சிஜீது குடிபோதையிலிருக்கிற, கொண்டாட்டமான, (பே-வ.) மிக இன்பமான, கஷீ கிளர்ச்சியான, (வினை.) (பே-வ.) புகழ்ந்து பசப்பு, கெஞ்சு, கேலி பண்ணு, ஏளனம் செய். (வினையடை) (பே-வ.) மிக.
Jolly-boat
n. கப்பலில் உள்ள சிறு படகு வகை.
Jolt
n. தூக்கியெஜீவு, இருப்பூர்தியின் குலுக்காட்டம், (வினை.) குலுக்கு, திடீர் விசையுடன் தூக்கியெஜீ, வண்டி வகையில் கடக்குக் கடக்கென்று ஆட்டங்கொண்டு செல்.
Jolterhead
n. பெரிய அருவருப்பான மண்டை, அஜீவற்றவன்.
Jonah
n. அவக்கேடு கொண்டு வருபவர், கேட்டைக் கொண்டுவந்து விடுவாரே என்பதற்காகப் பலியிடப்பெறுபவர்.
Jonathan
n. அமெரிக்க குடிமக்கஷீன் உருமாதிரி, அமெரிக்க மக்கஷீனம், உணவின் பின் அருந்துவதற்குரிய ஆப்பிள் பழவகை.
Jongleur
n. பாணன், இடத்துக்கிடம் திரிந்து செல்லும் பாடகன், நாடோ டிப் பாடகன்.
Jonquil
n. நாணல் போன்ற இலைகளையுடைய தாழைவகை, தாழை வகையின் நிறம், இளமஞ்சள் வண்ணம்.
Jordan
n. சிறுநீர்க்கலம்.
Jordan almond
n. தெற்கு ஸ்பெயினிலுள்ள மலாகா என்னும் துறைமுகப்பட்டினத்திலிருந்து கிடைக்கும் நேர்த்தியான வாதுமை வகை.
Jorum
n. பெரிய குடிகலம், பெரிய குடிகலத்திலுள்ள பானவகை.
Joseph
-2 n. 1க்ஷ்-ஆம் நூற்றாண்டில் பெண்கள் அணிந்துவந்த நீண்ட குதிரையேற்ற அங்கி.
Joss
n. சீன வஸீபாட்டுச் சிலை உரு.
Joss-house
n. சீனக்கோயில்.
Joss-stick
n. சமித்துப் பிசின் கட்டை, சீனர் தங்கள் கடவுளர்களுக்குத் தூபமிடுவதற்காக எரிக்கும் பிசின்தடவிய குச்சி வகை.