English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
John
n. பொதுநிலை ஆண்பால் இயற்பெயர்.
Johnian
n. கேம்பிரிட்ஜிலுள்ள செயிண்ட் ஜான் கல்லூரி சார்ந்தவர், (பெ.) கேம்பிரிட்ஜிலுள்ள செயிண்ட் ஜான் கல்லூரி சார்ந்த.
Johnny
n. ஆள், ஒயிலாகக் காலந்தள்ளுபவர், நாகரிகப்பாங்கான சோம்பேஜீ.
Johnny-cake
n. கோதுமைமாவுப் பண்ணியம், மக்காச் சோள மாவுப் பண்டம்.
Johnsonese
n. சாமுவேல் ஜான்சனது எழுத்துநடைமொஸீ மரபு, ஜான்சனது போன்ற எழுத்து நடைமொஸீ மரபு.
Johnsonian
a. டாக்டர் சாமுவேல் ஜான்சன் என்பாரின் பண்பு சார்ந்த, ஜான்சன் போன்ற, லத்தீனிலிருந்து பிறந்த மிக நீண்ட சொற்களை வழங்கும் எழுத்துநடை சார்ந்த.
Joieevivre
n. வாழ்வின் கிளர்ச்சி, வாழ்க்கை இன்ப நுகர்வுணர்ச்சி.
Join
n. கூடல் மையம், கோடுகள் கூடும் புள்ஷீ, கூடல் வரை, தளங்கள் கூடும் கோடு, (வினை.) ஒன்றுசேர்த்து வை, இணை, சேர்த்துக் கட்டு, கட்டி இறுக்கு, சேர்த்து வை, இரண்டு புள்ஷீகளை நேர்வரையினால் இணை, மண உறவால் விணைவி, நட்பில் இணைவி, மணத்தொடர்பால் ஒருங்கிணை, நட்பில் ஒன்றுசேர், செயலில் உல்ன் பங்குகொள், சந்தி, சென்று கூடு, கழகம் முதலியவற்ஜீல் சேர், உறுப்பினராகு, படை-கப்பல் முதலியவற்ஜீல் பதவி ஏற்றுக் கொள், படை-கப்பல் முதலியவற்ஜீல் மீண்டும் போய்ச் சேர், ஆறு முதலியஹ்ற்ஜீன் வகையில் சென்றுகல.
Joinder
n. இணைப்பு, (சட்.) வாதிகளாக அல்லது எதிர் வாதிகளாக ஒகிணையும் கூட்டிணைவு, (சட்.) வாதக் கூற்ஜீன் ஏற்பிசைவு.
Joiner
n. சேர்த்து வைப்பவர், இணைப்பலர், சிறு தச்சு வேலை செய்பவர்.
Joinery
n. சிறு தச்சுவேலை, வீட்டு தட்டுமுட்டுச் செப்பம் செய்யும் சிறுதிறத் தச்சுத்தொஸீல்.
Joint
n. பொருத்து, இரண்டு பொருள்கள் இணைக்கப்படுமிடம், கீல் முட்டு, எலும்புப் பிணைப்பு, கணு, இலை அல்லது கிளை வளரும் தண்டின் பகுதி, மூட்டிணைப்பு, இரு கூறுகஷீன் செயற்கையான உறுதி இணைப்பு, இயக்கச் சந்து, வேண்டிய வஸீயல் மட்டும் இயங்கும்படியாக மூட்டப்பட்ட இணைப்பு, (மண்.) பெரும்பாறையில் பிளவு, வெடிப்பு, பொருஷீன் ஆக்கக்கூறு, தசைக் கண்டம், இறைச்சித் துண்டம், (பெ.) கூட்டான, இணைந்த, ஒகிணைவான, கூட்டுடைமையான, கூட்டுடைமையாளரான, ஈரிணைவான, பொதுவான, உடன்பங்காஷீயான, உடன் பங்கான, பொதுக் கூட்டான, (வினை.) பொருத்துக்களால் இணை, இடையே சாந்திட்டுப் பூசி இணை, இடம் நிரப்பி இணை, பலகைகளை இழைத்து ஒருசீராக்கிச் சேர், கணுக்கணுவாகப் பிரி, கூறுகூறாகப் பிரி.
Jointer
n. பொருத்துபவர், இணைப்பவர், இழைப்புஷீ, கொல்லறு, சந்து பிசைவதற்கான கொத்தன் கருவி, மின் கம்பிகளை இணைக்கும் வேலையில் அமர்த்தப்பட்டுள்ள ஆள்.
Jointress
n. கைம்மை காப்பீட்டுப் பொருள் உடைய கைம்பெண்.
Joint-stock bank
கூட்டுப் பங்குப் பொருளகம்.
Joint-stock company
n. கூட்டுப் பங்குக் கழகம்.
Joint-stool
n. தச்சரால் பொருத்தப்பட்ட பாகங்களாலான மணை.
Jointure
n. கைம்பெண் நிலையடைந்தால் காப்பதற்கென மனைவிக்கு விடப்பட்டுள்ள சொத்து, (வினை.) மனைவி கைம்மை காப்புப் பொருள் அடையுமாறு ஏற்பாடுசெய்.
Joist
n. திராவி, துலாக்கட்டை, மரவாரை, சுவருக்குச்சுவராக இடும் தளக் குறுக்குக்கட்டை.
Joke
n. கேலி, விகடம், வேடிக்கைப் பேச்சு, விளையாட்டுத் தனமான செய்தி, ஏளனத்துக்குரிய நிலை, (வினை.) பகடிபண்ணு, கேலி செய். ஏளனஞ் செய்.