English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Da capo
v. (இசை) முதலிலிருந்து திருப்பிப்பாடு.
Dab(1) n.
மென்மையான அடி, இலேசான தட்டு, மென்மை அல்லது ஈரப்பசையுள்ள சிறு திரள், கட்டி, பஞ்சு ஒற்றுகை, கைக்குட்டையால் மெல்லிய துடைப்பு, (வினை) மெல்ல அடி, மெதுவாகத் தட்டு, கொஞ்சலாகக் கொத்து, இலேசாக ஒற்று.
Dab(2) n.
தட்டையான மீன்வகை.
Dabb er
n. மரக்கட்டை அல்லது தகடுகளின் மீது மை அப்பும் மெல்லுறை.
Dabble
n. நீரில் குதித்தாடுதல், சிறுபிள்ளைத்தனமாகச் செய்தல், பொழதுபோக்கான செய்கை, (வினை) நீரில் அளை, ஈரமாக்கு, சிறுதிறமாகச் செயலாற்று, சிறுபிள்ளைத்தனமாக விளையாடு.
Dabchick
n. நன்னீர்ப் பறவை வகை, குட்டையான இறகுகளுள்ள வாலற்ற நீர்ழூழ்கிப் பறவை.
Dabster
n. கலைத்திறமையில்லாமல் தாறுமாறாக வண்ணங்களை அப்புபஹ்ர்
Dace
n. சிறு ஆற்று மீன்வகை.
Dachshund
n. மிகக் குட்டையான கால்களும் நீண்ட உடலுமுள்ள நாய் வகை, வளைதோண்டி வாழம் உயிரினத்தை வௌதயே இழக்கும் செர்மானிய நாய் வகை.
Dacoit
n. படைக்கலமேந்திய கொள்ளைக் கூட்டக்காரன்.
Dacoitage, dacoity
கூட்டுக்குழவினரின் கொள்ளை. வரிப்பறி.
Dactyl
n. விரல், கால் விரல், (யாப்) முதலில் நீளசைகொண்ட ழூவசைச் சீர்.
Dactylic
n. முதலது நீண்ட ழூவசீராலரான பா, (வினையடை) முதலது நீண்ட ழூவசையுடைய, முதலது நீண்ட ழூவசைச் சீர் சார்ந்த.
Daddy-longlegs
n. நீண்ட காலுள்ள ஈ வகை.
Dado
n. சிலை உருவின் பீல்த்தினுடைய இடைக்கட்டுப் பகுதி,. மரமித அல்லது மாற்று நிறமான அறைச் சுவரடி,
Daedal, daedale, Daedalian
கலைத்திறம் வாய்ந்த வடிவுடைய, கலைப்பண்பின் திறன் காட்டுகின்ற, கலை நுணுக்கமிகுந்த, பல்திறக் கவர்ச்சிவாய்ந்த.
Daemon
n. தெய்வங்களுக்கும் மனிதர்களுக்கும் இடைநிலையிலுள்ள ஆவி உரு.
Daemonic
a. இயற்கை கடந்த, மனித இயல்புக்கு அப்பாற்பட்ட.
Daff
v. ஒதுக்கித்தள்ளு, அப்புறப்படுத்து, அகற்று.