English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Dampen, g.
ஈரமாக்கு, நனை, ஈரமாகு, திணறடி, திக்குமுக்காடு, தளர்த்து எழுச்சி அடக்கு, ஊக்கங்கெடு, தளர்ச்சியடை, மனம் சோர்வுறு, ஆர்வம் குன்று.
Damper
n. ஈரமாக்குபவர், ஈரமாக்குவது, அஞ்சல்தலை தாள்போன்றவற்றை நனைப்பதற்குரிய சாதனம், ஊதைக் காற்றைத் தடுக்கும் கதவு, நேர் காற்றைத் தளர்த்தும் கதவின் அழிப்பலகை, ஆர்வம் கெடுப்பவர், எழுச்சி கெடுக்கும் பொருள், ஊக்கம் கெடுக்கும் ஆற்றல், தளர்வூட்டும் செய்தி, அதிர்வு-சுழற்சி ஆகியற்றின் வீச்சினைக் குறைக்கும் அமைவு, (இசை) இசைக்கருவிகளில் ஒலியை அடக்கும் இரக்கி அல்லது திண்டு போன்ற பொருள், மின்கம்பி உருகிவிடாமற் காக்கும் உலோகத் தகட்டுக் காப்புறை.
Damp-proof
a. ஈரம்புகாத, ஈரக்கசிவு அல்லது ஈரக்காற்று ஊடுருவ முடியாத.
Dampy
a. ஈரமான, ஈரக்கசிவுடைய.
Damsel
n. மணமாகா அழகிய இளநங்கை, மங்கை, மடந்தை.
Damson
n. சிறு கருஊதா நிறமுடைய பழவகை,
Damson cheese
சிறு கரு ஊழ்நிறமுடைய பழங்கம் சர்க்கரையையும் கொண்டு செய்யப்பட்ட கெட்டிப்பண்டம்,
Damson plum
பெரிய கரு ஊதாப் பழவகை.
Dan
n. துள்ளல், உந்தியெழல், பந்தின் துள்ளலெழுச்சி, மெல்ல நீரில் இடப்படும் தூண்டிலிரை, (வினை) பந்துபோல் நிலந்தாக்கி எழச்செய், உந்தி உயர், துள்ளிக் குதி, மெல்லத் தூண்டிலிடு., தூண்டிலிரை நீரில் அமிழ்ந்தெழச் செய், மெல்ல அமிழ்த்து.
Dan
-1 n. பெருமதிப்புப் பட்டம், வீரப்பெருந்தகைக்கு ஒப்பாக மடத்துறவியருக்கு வழங்கப்பட்ட பட்டம், பெருங்கவிஞர்களுக்குக் கவிஞர்கள் அளிக்கும் பட்டம்.
Dan(2) dan buoy
n. ஆழ் கடல் மீன்பிடிப்பில் அடையாளக் குறியாகப் பயன்படும் சிறு மிதவை, கடலில் கடற்கண்ணி அப்ற்றப்பட்ட பரப்பின் வஜ்ம்பு காட்டும் நீரணட அடையாளக் கொடிக்கம்பம் உடைய சிறு எஃகுப் பெட்டி.
Dance
n. நடனம், கூத்து, ஆடல், ஒருவர் அல்லது பஷ்ர் ஆரம் ஆட்டம், ஆடல் போன்ற இயக்கம், துள்ளிக் குதிப்பு. அழகான அசைவு, நடன இசை, நடன இசைப்படிவம், நடனத்திற்கான கூட்டம், (வி) கூத்தாடு. நடனமாடு, இசைக்கேற்ப நடனமாடு, துள்ளு, குதி, ஆடவை. குதிக்கச் செய், நடனம் நிகழ்த்து,
Dance attendance
விழிப்புடன் காத்திருந்து ஊழியம் செய்,
Dance of Death, Dance of Macabre
கங்காள உருவில் சாவுக்குரிய தெய்வத்தினைத் தீட்டி அழ்ன் ஆற்றலைப் குறிக்கும் தொடருருவக ஓவியங்கள்,
Dance to ones pipe or tune,
ஒருவர் தலைமையைப் பின்பற்று,
Dance upon nothing
தூக்கிலிடப்பெறு,
Dancer
n. நடனமாடுபவர், ஆடல் தொழிலர்,
Dandelion
n. அப்ன்ற ஓரப்பற்களையுடைய இலைகளையும் மஞ்சள் மலரையும் உடைய செடிவவகை.
Dandie Dinmont
சிறுநாய் வகை.