English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Daffodil, daffodilly
n. இளமஞ்சள் வண்ணமலர், இளமஞ்சள் நிறம், (வினையடை) இளமஞ்சள் நிறமான.
Daft
a. மடத்தனமான, மடத்துணிச்சல் மிக்க, கிறுக்கான.
Dagger
n. பட்டாக்கத்தி, குத்துவாள். உடைவாள், நீள் சிலுவையுருவ அச்சுத்துறை அடையாளக் குறி.
Dago
n. இலங்கைப் புத்த தூபி.
Daguerreotype
n. பாதரச ஆவி ழூலம் வநழற்படமெடுக்கும் முறை, பாதரச ஆவி முறையில் எடுக்கப்பட்ட நிழற்படம், (வினை) பாதரச ஆவி முறையில் நிழற்படமெடு.
Dah
n. பர்மிய பட்டாக்கத்தி வகை.
Dahabeeah, dahabiyah, dahabiyeh
நைல் ஆற்றிற் செல்லும் படகு வகை.
Dahlia
n. பன்னிற மலர்களையுடைய தோட்டச் செடிவகை.
Dai
n. பால் கொடுக்கும் செவிலித்தாய்.
Dail, Dail Eireann
n. அயர்லாந்துக் குடியரசின் மாமன்ற மக்கள் சபை.
Daily
n. நாளிதழ், தினசரி, வேலைசெய்துவிட்டுப் போகும் வேகாரப்பெண், (வினையடை) நாண்முறையான, நாள்தோறும் வருகிற, ஒவ்வொரு நாளும் நிகழ்கிற, நாள்தவறாது செய்யப்படுகிற, இடைவிடாது நிகழ்கிற, அடிக்கடி நடைபெறுகிற, பொது நிகழ்வான, (வினையடை) நாள்தோறும், ஒவ்வொரு நாளும், நாள் முறையாக, நாள் தவறாது, அடிக்கடி.
Daimio
n. முற்கால ஜப்பானிய நிலன்னிய முறையில் அரசர்கீழ் நேருரிமையுடைய உஸ்ர் குடியினர்.
Dainty
n. அருஞ்சுவையுண்டி, அருஞ்சுவைக்கூறு, அரும்பெறற்பொருள், நறுஞ்சுவைத்துணுக்கு (பெயரடை) தேர்ந்தெடுத்த அருஞ்சுவையுடைய, சுவை நயமிக்க, மாசுமறுவற்ற, தூநலமிக்க, நேர்த்தியான, நாகரிகம் வாய்ந்த, ஒயிலான, சிங்காரமான, இன்பத்திலிழைகிற, சுவைநந்தெரிந்த, நுண்சுவை உணர்வுடைய, மயிரிழை வழுவினைக்கூடப் பொறாத, நயத்தின் கூருணர்வுமிக்க.
Dairy
n. பால் பண்ணை, பால் சேமித்துப் பாலேடு-வெண்ணெய் முதலியவற்றை ஆக்கிப் பேணுமிடம்.
Dais
n. மேடை, மேடையரங்கம், அமரும் இடமும் மேற்கட்டியுறள்ள மேட்டிருக்கை, உணவுக்கூடத்தில் உணவு மேடைக்குரிய மேட்டுத்தளம், பலிமேடைமீதுள்ள மேற்கட்டி.
Daisied
a. சிறுமலர் வகைகள் பரவிக்கிடக்கிற, மலர்வகைகளால் நிரப்பப்பெற்ற.
Daisy
n. பசும்புல்வௌதகளிலுள்ள சிறுமலர் வகை, காட்டு மலர்வகை, பாராட்டுரைப்போலி.
Daisy-chain
n. சிறு மென்மலர் வகையால் தொடுத்த சரம்.
Daisy-cutter
n. காலை அதிகம் உயர்த்தாமல் விரைந்து செல்லும் குதிரை, மரப்பந்தாட்டத்தில் நிலமட்டத்தோடு படிந்து செல்லும் பந்து.
Dak
n. அஞ்சல் மாற்று, பயணக்குதிரை இடைமாற்று, தூதின் இடையிடை ஆள்மாற்று, அஞ்சல் பயணம், இந்தியாவில் அஞ்சல் துறை,