English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Dantean
n. தாந்தே என்னும் கவிஞரின் நுல்களைப் பயிலும் மாணவர், (பெயரடை) கவிஞர் தாந்தேயைப் போன்ற, தாந்தேயின் கவிதையைப் போன்ற, தாந்தேயின் கவிதை நடையை ஒத்த, தாந்தேயின் வருணனைகளை நினைவூட்டுகிற, வீறார்ந்த, வீற மிக்க.
Dantesque
a. தாந்தேயின் கவிதையைப் போன்ற, தாந்தேயின் கவிதை நடையை ஒத்த, வீறார்ந்த, வீறமைதிமிக்க.
Dantist
n. கவிஞர் தாந்தேயின் நுல்களில் வல்லுநர்.
Daphne
n. மலர்களையுடைய புதர்ச்செடிகளின் இனம்.
Dapper
a. விரைவிக்கமுடைய மிடுக்கான தோற்றமுடைய, நேர்த்திமிக்க.
Dapperling
n. சுறுசுறுப்பான சிறுவன்.
Dapple
n. புள்ளியிட்ட தோற்றம், (பெயரடை) நிறவேறுபாடுடைய புள்ளிகளமையப்பெற்ற, (வினை) புள்ளியிட்டு உரு வேறுபாடு செய், பல நிறப் பட்டைகளுடையதாக்கு, பல நிறங்களுள்ளதாக்கு, பல வகைப்படுத்து.
Dapple-bay
a. வேறுநிறப் புள்ளிகளுடன் கசிவப்பு உடல் நிறமுள்ள, வேறு நிறப் பத்தைகளோடு கசிவப்பு உல்ல் நிறம் உடைய.
Dare
-1 n. துணிகரச் செயல், போருக்கழைப்பு, (வினை) துணி, துணிவுகொள், திடங்கொள் முனைந்து முஸ்ற்சி செய் இல்ர் நோக்காது தலையிடு, எதிர்த்துநில், போருக்கழை, அறைகூவு,
Dare
-3 n. கயல் இனத்தைச் சேர்ந்த சிறு ஆற்றுமீன் வகை.
Dare(2)
n. கண்ணாடிகளைக் கொண்டு வானம்பாடிகளை மயக்குவதற்கான அமைவு.
Daredevil
n. முரட்டு ஆள், (பெயரடை) மடத்துணிச்சலுள்ள.
DarI
n. தினைபோன்ற கூலவகை.
Daring
n. துணிவு, முனைப்பு, வீரம், அஞ்சாமை, (பெயரடை) துணிச்சலுள்ள, துணிந்திறங்குகிற, தைரியன்ன, அஞ்சாத, எதிர்த்து நிற்கிற, மல்லுக்கிழுக்கிற.
Dark
n. இருள், ஔதயின்மை, மருள் ஔத, இஜ் நேர தொடக்கம், கருமை, இருட்சாயல், அறியாநிலை, (பெயரடை) ஔதயற்ற, இருட்சாயலான இருண்ட, கருநிறமான, கருநிறமேனியுடைய, திஐணிய, மருளார்ந்த, துயரார்ந்த, சோகமான, கிளர்ச்சியற்ற, புரியாத, விளக்கமற்ற, விளக்கமற்ற. சிக்கல் வாய்ந்த, அறியப்படாத, மறை நிலையான. இரகசியன்ன கடுகடுப்பான தோற்றமுடைய, கொடிய, அறியாமையுட்பட்ட, தீமைவாய்ந்த, தீங்கான,
Dark horse
எத்துணை ஆற்றலுடையதென்று மற்றவர்களுக்கு ந்திராத பந்தயக் குதிரை, எவ்வளவு திறமையுடையவரென்று மற்றவர்களுக்குத் தெரிந்திராத ஆள்,
Darken ones door
ஓருவர் வீட்டுக்குள் நுழை, ஒருவரைச் சென்று பார்.
Darken. V.
இருட்டாக்கு, இருள்படியவை, இருட்டை மிகுதியாக்கு, இருள், இருளாகு, இ மிகுதியாகு, அறியாமைக்கு உட்படுத்து, கறைப்படுத்து,
Dark-lanternr n.
மறைத்துவிடக்கூடிய ஔதயையுடைய விளக்கு.
Darkle
v. இ, இருளாகு, மறைந்திரு.