English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Darkling
a. இருட்டான, (வினையடை) இருட்டில்.
Darkness
n. இருட்டு, இரவு,
Dark-room
n. நிழற்படத்துக்குரிய இருட்டறை, நிழற்படத் தகடுகளைக் கெடுக்கவல்ல ஔத தடுத்து நீக்கப்பட்ட அறை.
Darksome
a. இருண்ட, (செய்) துயரார்ந்த, வருத்தமிக்க.
Darling
n. அருமைக்குரியஹ்ர், ஆஈர்வ அன்புக்குரியஹ்ர், கண்ணானவர், ஆசைக்குரியது, கண்ணானது, தனிப்பற்றுக்குரியஹ்ர், தனிப்பற்றுக்குரியது, (பெயரடை) அருமைக்குரிய, ஆர்வ அன்புக்குப் பாத்திரமான, கண்ணான, தனிப்பற்றுக்குரிய.
Darn
n. இழையிட்டுத் தைத்த இடம், (வினையடை) இழையிட்டுச் செப்பனிடு, பொத்தரல்களை மூடுவதற்காகப் போடப்படும் தையல்களைக் கொண்டு பின்னற் பூவேலை செய்.
Darnel
n. கூலப்பயிர்களினுடே களையாக விளையும் புல் வகை.
Dart
-2 n. சிறு ஆற்று மீன்வகை.
Dart(1)
n. கைவேல், ஏவுகணை, எறிபடை, கட்ட எறிவு விளையாட்டுக்குரிய எறிமுட்கோல், திடீர் விசை இயக்கம், எறிபடை வீச்சு, பூச்சியினத்தின் கொடுக்கு (வில) சில நத்தைளில் பாலினப் புணர்ச்சிக்குத் தூண்டுதலாய்ப் பயன்படுத்தப்படுவதாகக் கருதப்படும் ஊசி போன்ற உறுப்பு, முன்சிறகில் வேல் போன்ற குறியுள்ள பட்டுப்பூச்சி வகை, (வினையடை) எறி, வீசு, எறிபடை ஒச்சு, வேல் ஏவு, விரைந்து ஒரு திசையிற் பாய்.
Dart-board
n. கட்ட எறி விளையாட்டில் எறிமுட்கோலின் இலக்காகப் பயன்படுத்தப்படும் கட்டப்பலகை.
Darter
n. எறிபவர், எறியும் பொருள், நன்னீரில் மூழ்கி இரை தேடும் நாரையினத்தைச் சேர்ந்த தோலடிப் பறவை வகை, மீன் வகை.
Darters
n. pl. மீன்கொத்தி முதலியஹ்ற்றை உள்ளிட்ட பறவையினம், மீன் இனப்பிரிவு.
Dartler v.
படைக்கலம் எறிந்துகொண்டேயிரு.
Dartmoor
n. இங்கிலாந்தின் பேர்போன சிறைச்சாலையாகிய டார்ட்மோர் சிறைச்சாலை.
Dart-moth
n. முன்சிறகில் வேல் போன்ற குறியுடைய பட்டுப்பூச்சி வகை.
Dartmouth
n. இங்கிலாந்தில் டர்ட்மத் நகரத்து அரசாங்கக் கப்பற் படைக் கல்லுரி.
Darts
n. எறிமுட்கோல்கள் பலகையை நோக்கி எறியப்படும் உட்கூட விளையாட்டு வகை.
Darwinian
n. சார்ல்ஸ் டார்வினைப் பின்பற்றுபஹ்ர், டார்வினின் உயிர்மலர்ச்சிக் கோட்பாட்டை ஏற்பவர், (பெயரடை) சார்லஸ் டார்வினுக்குரிய.
Darwinism
n. கூர்தல் வாதம், சார்லஸ் டார்வின் ஆய்ந்து நிறுவிய உயிரினத் தோற்றக் கோட்பாடு, உயிர்மலர்ச்சிக் கோட்பாடு.