English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Dye-wood
n. சாயமிடுதற்குரிய பொருள் கிடைக்கப்பெறும் கட்டை வகை.
Dye-works
n. சாய நிறுவனம், சாயச்சாலை.
Dying
n. சாவு, இறத்தல்.(பெயரடை) இறக்க வேண்டிய, இறக்குந் தன்மையுள்ள, சிதைவுறுகிற, தளர்வுறுகிற, சாவுக்குரிய, சாவேளையடுத்த, சாவு நேரத்துக்குரிய.
Dynamic
n. இறக்காற்றல், (இய) விசையியக்க ஆற்றல், (பெயரடை) விசையியக்க இயல் சார்ந்த, இயற்கையாற்றல் விளைவுகளுக்குரிய, இயக்கம், சார்ந்த, இயங்குபொருள் சார்ந்த, ஆற்றல், வாய்ந்த, செயல் விரைவுடைய, விசையார்ந்த, உரமிக்க, ஊக்கமிக்க, ஊக்கு மூலமான, காரணமான, (மெய்) இயல் ஆற்றல் மூலக்கோட்பாடு சார்ந்த.
Dynamical
a. விசையியக்க இயல் சார்ந்த, இயங்காற்றலுக்குரிய, இயந்திர ஆற்றல் பற்றிய, (இறை) இயற்கை இயங்காற்றல் கடந்த தெய்விக ஆற்றலால் தூண்டப்பட்ட, (மெய்) இயல் ஆற்றல் மூலக்கோட்பாடு சார்ந்த.
Dynamics
n. இயல் ஆற்றல் மூலக் கோட்பாடு, பிறபொருள்களைப்போலவே மனமும் இயற்கையாற்றல்களின் விளைவே என்று கருதும் கொள்கை, ஆற்றல் செயல்படுமுறைமை.
Dynamist
n. இயல் ஆற்றல் மூலக்கோட்பாட்டாளர்.
Dynamitard
n. அரசியல் புரட்சிகளுக்காக வெடிமருந்தினைப் பயன்படுத்துபவர்.
Dynamite
n. சுரங்கவெடி, பேராற்றல் வாய்ந்த வெடி மருந்துவகை, (வினை) சுரங்கவெடியைக்கொண்டு தகர்த்தெறி.
Dynamo
n. மின் ஆக்கப்பொறி, காந்தச் சூழுறவில் செப்புக்கம்பிகளைச் சுழற்றுவழ்ன் மூலம் இயக்க ஆற்றலை மன் ஆற்றலாக மாற்றும் இயந்திரக் கருவி.
Dynamometer
n. திறம்மானி, உறுப்பாற்றல்களை அளந்து கணிக்கும் கருவி, பெருக்கு திறன்மானி, தொலைநோக்கிப் பெருக்காற்றல் மானி.
Dynast
n. ஆளுநர், மன்னர், அரசகுலத்தவர்.
Dynastic
a. அரசர் குலத்துக்குரிய.
Dynasty
n. அரசர்குலம், மன்னர்களின் வழிவழி மரவு.
Dyne
n. நொடி விசையழுத்தம், ஒரு கிராம் எடைமானத்தை ஒரு நொடியில் நொடிக்கு ஒரு சென்டிமீட்டர் விழுக்காடு செலுத்தவல்ல அளவுடைய விசை ஆற்றல் அலகு.
Dysentery
n. வயிற்று அளைச்சல், சீதபேதி.
Dysgenic
a. இனவளர்ச்சிக்கு உகந்ததாயிருகிற.
Dyslogistic
a. மறுக்கிற, கண்டிக்கிற, இழிவுதருகிற.
Dyspepsia, dyspepsy
வயிற்று மந்தம், உணவு செரியாமை.