மேளகர்த்தா இராகங்கள் சுத்த மத்திம இராகங்கள், பிரதி மத்திம இராகங்கள் என்று இரு பிரிவாகப் பிரிக்கப்படுகிறது.
சுத்த மத்திம இராகங்கள்:பிரதி மத்திம இராகங்கள்:
- 1. கனகாங்கி
- 2. ரத்னாங்கி
- 3. கானமூர்த்தி
- 4. வனஸ்பதி
- 5. மானவதி
- 6. தானரூபி
- 7. சேனாவதி
- 8. ஹனுமத்தோடி
- 9. தேனுகா
- 10. நாடகப்பிரியா
- 11. கோகிலப்பிரியா
- 12. ரூபவதி
- 13. காயகப்பிரியா
- 14. வகுளாபரணம்
- 15. மாயா மாளவ கௌளை
- 16. சக்ரவாகம்
- 17. சூர்யகாந்தம்
- 18. ஹாடகாம்பரி
- 19. ஜங்காரத்வனி
- 20. நடபைரவி
- 21. கீரவாணி
- 22. கரகரப்பிரியா
- 23. கௌரிமனோகரி
- 24. வருணப்பிரியா
- 25. மாரரஞ்சனி
- 26. சாருகேசி
- 27. சரசாங்கி
- 28. ஹரிகாம்போஜி
- 29. தீரசங்கராபரணம்
- 30. நாகாநந்தினி
- 31. யாகப்பிரியா
- 32. ராகவர்த்தனி
- 33. காங்கேயபூஷணி
- 34. வாகதீச்வரி
- 35. சூலினி
- 36. சலநாட
- 37. சாலகம்
- 38. ஜலார்ணவம்
- 39. ஜாலவராளி
- 40. நவநீதம்
- 41. பாவனி
- 42. ரகுப்பிரியா
- 43. கவாம்போதி
- 44. பவப்பிரியா
- 45. சுபபந்துவராளி
- 46. ஷட்விதமார்க்கிணி
- 47. சுவர்ணாங்கி
- 48. திவ்யமணி
- 49. தவளாம்பரி
- 50. நாமநாராயணி
- 51. காமவர்த்தனி
- 52. ராமப்பிரியா
- 53. கமனச்ரம
- 54. விஷ்வம்பரி
- 55. சியாமளாங்கி
- 56. சண்முகப்பிரியா
- 57. சிம்மேந்திரமத்திமம்
- 58. ஹேமவதி
- 59. தர்மவதி
- 60. நீதிமதி
- 61. காந்தாமணி
- 62. ரிஷபப்பிரியா
- 63. லதாங்கி
- 64. வாசஸ்பதி
- 65. மேசகல்யாணி
- 66. சித்ராம்பரி
- 67. சுசரித்ர
- 68. ஜோதிஸ்வரூபிணி
- 69. தாதுவர்த்தனி
- 70. நாசிகாபூஷணி
- 71. கோசலம்
- 72. ரசிகப்பிரியா