திருவிவிலியம் கிறித்தவர்களின் புனித நூல் ஆகும். இது பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என இரு பகுதிகள் அடங்கியது. உலக மக்கள் பேசுகின்ற மொழிகளில் இரண்டாயிரத்திற்கும் மேலானவற்றில் முழுமையாகவோ பகுதிகளாகவோ பெயர்க்கப்பட்டுள்ள நூல் திருவிவிலியம் ஆகும்.
![]() |
|||||
|
|||||
![]() |