சில பொருத்தங்கள் இல்லை என்றாகிவிடும். மிக முக்கியமாக இருக்க வேண்டிய பொருத்தங்கள் ஐந்து.
அவை :
- தினப்பொருத்தம்
- கனபோருத்தம்
- யோனிப்போருத்தம்
- ராசிப்போருத்தம்
- ரஜ்ஜிப்பொருத்தம்
இவை அவசியம் இருக்க வேண்டும். இதில் மிக மிக முக்கியமாக தவிர்க்க இயலாத – தவிர்க்கக் கூடாத பொருத்தமான இரண்டு உண்டு.
ஒன்று யோனிப்போருத்தம் மற்றொன்று ராஜ்ஜிப் பொருத்தம். இந்த இரண்டில் எந்தப் பொருத்தம் ஒன்று இல்லையாயினும் மணமுடிக்கக் கூடாது.
எனவே இவை இரண்டு பொருத்தமும் வாழ்விற்கு உயிர்நாடியாக இருக்கும் பொருத்தம் ஆகும்.
12 வகையான திருமணப் பொருத்தங்கள்
இவை அல்லாமல் ஜாதகரீதியாகவும் சில பொருத்தங்கள் பார்க்கப்படுகின்றன.
ஜாதகப் பொருத்தங்கள்
உங்கள் திருமண பொருத்தத்தை அறிய...