English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Duster
n. தூசி துடைக்கும் துணி, துடைப்பத் தூரிகை,
Dust-hole
n. குப்பைக்காரர், குப்பை அகற்றுபவர்.
Dust-jacket,
புத்தக மேலட்டையுறை.
Dust-man
n. குப்பைத்தொட்டி, குப்பை அகற்றுபவர்.
Dust-proof
a. தூசியால் மாசுறாத, தூசி படியாத.
Dust-shot
n. இரவைக்குண்டு, மிகச்சிறிய துப்பாக்கிக் குண்டு.
Dusty
a. தூசியால் மூடப்பட்ட, தூசி தௌதக்கப்பட்ட, தூசி, போன்ற, கவர்ச்சியற்ற, உவர்ப்பூட்டுகிற, தௌதவற்ற, உறுதியற்ற.
Dutch
n. ஆலந்து அல்லது நெதர்லாந்துப் பகுதிக்கு உரிய மொழி, பரந்துபட்ட செர்மன் நிலப்டபரப்பின் மொழிப் பொதுப்பெயர், (பெயரடை) ஆலந்து நாட்டுக்குரிய, ஆலந்து நாட்டவர் பற்றிய, ஆலந்து நாட்டு மொழிசார்ந்த, ஆலந்து நாட்டவர் பற்றிய, ஆலந்து நாட்டு மொழிசார்ந்த, ஆலந்து நாட்டிலிருந்து வருகிற, ஆலந்து நாட்டவரால் செய்யப்பட்ட, ஆலந்து நாட்டவரால் புத்தமைக்கப்பட்ட, ஆலந்து நாட்டவரின் சிறப்பியல்பான, நெதர்லாந்து உள்ளிட்ட செர்மன் நிலப்பரப்புக்குரிய, மந்தமான, செப்பமற்ற.
Dutch-built
a. செப்பமின்றி அமைக்கப்பட்ட.
Dutchman
n. ஆலந்து நாட்டவன், ஆலந்துக் குடிமகன், ஆலந்துக்காரர் கால்வழியில் தோன்றிய தென்னாப்பிரிக்கவாணன், (கப்) ஆலந்துநாட்டுக் கப்பல்.
Duteous
a. கடமையுணர்ச்சியுள்ள, கடமையறிந்த, கடமையில் நாட்டமுடைய, கீழ்ப்படித்ரதலான.
Dutiable
a. சுங்கம் தீர்வைகள் முதலிய வரிகள் விதிக்கப்பெறுவதற்குட்பட்ட.
Dutied
a. சுங்கங்களும் தீர்வைகளும் விதிக்கப்பெற்ற.
Dutiful
a. கடமையில் நாட்டமுடைய, கடமையுணர்ச்சி காட்டுகிற, மதிப்புக்காட்டுகிற, மகிழ்ந்து பணி செய்கிற, ஒழுங்கு தவறாமல் கீழ்ப்படிகிற.
Duty
n. கடமை, மேலோர்க்குக் காட்டத்தகும் மட்டுமதிப்பு, பணிவிணக்கம், அறமுறைக்கடப்பாடு, சட்டக்கட்டுப் பாட்டுணர்ச்சி, நேர்மைப் பற்றுணர்வு, பணித்துறை அலுவல், பணிஈடுபாடு, தொழில்துறைச் செயல்முறை, திருக்கோயில் நடைமுறை, திருக்கோயில் நடைமுறை, தீர்வைவரி, சரக்கின்மீது செலுத்தப்படவேண்டிய இறைமுறைக்கடன், சுங்கவரி, இயந்திரத்தின் பொருள் செலவழிவுக்கியைந்த ஆக்க ஆற்றல் அளவை விழுக்காடு.
Duty paid shop
தீர்வை செலுத்தப்பட்ட பொருள் விற்பனைக் கடை
Duty-free
a. இறையிலியான, வரி-தீர்வை முதலியவற்றினின்றும் விலக்களிக்கப்பெறும்.
Duty-paid
a. தீர்வை செலுத்தப்பெற்ற, சுங்கம் செலுத்தப்பட்ட.
Duumvirate
n. ஒரு பதவியில் இருவர் இணையமர்வு, இருமை ஆட்சி, சம அதிகாரமுள்ள இரண்டு அலுவலர்கள் நடத்தும் ஆட்சி.
Duumvirf
n. சரிசமநிலையுடைய இருவரடங்கிய குழுமத்தின் உறுப்பினர்.