English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
I*ndonesian
n. கிழக்கிந்தியத் தீவுகளைச் சார்ந்தவர், கிழக்கிந்தியத் தீவுக்குழுவின் மொழிகளைப் பேசுபவர், (பெயரடை) கிழக்கிந்தியத் தீவுகளைச் சார்ந்த, இந்தோனேசியா நாட்டைப் ப்றறிய.
Iam;ius
n. (இலக்) குறில் நெடில் ஈரசைச்சீர்.
Iambic
n. (இலக்) குறில் நெடிலான ஈரசைச் சீர்கொண்ட யாப்பு, (பெயரடை) குறில் நெடிலான, ஈரசைச் சீருக்குரிய, குறில் நெடில்ட ஈரசைச்சீர்கொண்ட, குறில் நெடில் ஈரசைச்சீரின் அடிப்படையில் அமைந்த.
Iambics
n. pl. குறில் நெடிலான ஈரசைச் செய்யுள், குறில் நெடில் ஈரசைச்செய்யுளாலான வசைப்பாட்டு.
Iambist, iambographer
n. ஈரசைச் சீர்ச் செய்யுள்களை எழுதுபவர், வசைப்பாட்டு வரைபவர்.
Iberian
n. ஸ்பெயின் போர்ச்சுக்கல் ஆகிய இருநாடுகளையும் உள்ளடக்கிய பண்டைய ஐபீரிய மாநில வாணர், பண்டைய ஐபீரிய மாநிலம் சார்ந்த.
Ibex
n. உள்வாங்கிய பெரிய கொம்புகளையுடைய மலையாடு வகை.
Ibidem
adv. அதே சுவடியில், அதே பிரிவில், அதே நுற்பகுதியில்.
Ibis
n. நீரில் நடந்துசெல்லும் நாரையினப் பறவை.
Ice
n. உறைநீர், பனிக்கட்டி, அப்பம் முதலியவற்றின் மேலுள்ள சர்க்கரைப் பொருக்கு, இனிப்பூட்டிய குளிர்ட பாலேடு, இனிப்பூட்டிய குளிர்பழச்சாறு, (பெயரடை) உறைநீழ் அல்லது பனிக்கட்டியில் வைத்துக் குளிர்ச்சி உண்டுபண்ணு, அப்பம் முதலியவற்றைச் சர்டக்கரைக் கட்டியினால் மூடு.
Ice creams
பனிக்குழைவு, பனிப்பாலேடு
Ice-a pron
n. மிதந்துவரும் பனிக்கட்டியை உடைத்து விலக்குகிற, பால அமைவு.
Ice-action, n,.
நிலவுலகப்பரப்பில் நிலப் பனிக்கட்டியால் ஏற்படும் அரைப்பு.
Ice-age
n. மண்ணியல் பனியூழி.
Ice-anchor
n. மிதக்கும் பனிப்பாளத்துடன் படகு முதலியவற்றை இறுக்க உதவும் ஓரலகுடைய நங்கூரம்.
Ice-axe
n. மலையேறுபவர்கள் பனிகட்டியிலர் படிகளை வெட்டுவதற்குப் பயன்படுத்தும் கோடரி வகை.
Iceberg
n. பனிப்பாறை, மிதக்கும் பனிப்பரப்புத்துண்டு, உணர்ச்சிற்றவர்.
Ice-bird n.
சிறு கடற்புறா.
Iceblink
n. தொலைவிலுள்ள பெரும் பனிப்பரப்பின் ஔதக்கதிர் எதிர்த்து மீள்வதால் வான விளிம்பில் ஏற்படும் பளபளப்பு.
Ice-boat
n. பனிக்கட்டியினுடாகச் செல்வதற்குரிய சக்கர அமைவுடைய படகுவகை.