English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Ice-bound
a. பனிக்கட்டியால் சூழப்பட்ட, பனிக்கட்டியிடையே மாட்டிக்கொண்ட, பனிக்கட்டியில் சிக்கிய.
Ice-box
n. குளிர்பதனப்பேழை.
Ice-breaker
n. பனிக்கட்டியை உடைத்து ஊடே வழியுண்டாக்குவதற்கதான கப்பல், பனிக்கட்டியை உடைப்பதற்கான துணைக்கருவி.
Ice-cap
n. பனிக்கவிகை, பனிமூடியபகுதி.
Ice-cold
a. பனிக்கட்டியைப்போல் குளிர்ந்த.
Ice-cream
n. இனிப்பு அல்லது நறுமணம் ஊட்டிய குளிர் பாலேடு.
Iced
a. பனிக்கட்டியினால் மூடப்பட்ட, பனிக்கட்டியினால் குளிர வைக்கப்பட்ட, சர்க்கரை மேற்பூச்சமைந்த.
Ice-fall
n. பனிக்கட்டி வீழ்ச்சி, உறைநிலை நீர்வீழ்ச்சி போன்று தோன்றும பனிடிக்கட்டியின் செங்குத்தான பகுதி.
Icefern
n. பலகணி மீது படியும் சூரல் போன்ற உறை பனிப்படுகை.
Ice-field
n. பனிப்பரப்பு, பனிக்கட்டிப் பாள மூடிய பெரும் பரப்பு.
Ice-floe
n. மிதக்கும் பெரிய பனிக்கட்டிப் பாளம்.
Ice-foot
n. நிலவுலரகின் வடமுனை சார்ந்த கடற்கரையோரமுள்ள பனிக்கட்டிமூடிய பகுதி.
Ice-free
a. பனிக்கட்டியற்ற, என்றுமே உறைந்து போகாத.
Ice-front
n. சறுக்குப் பனிக்கட்டியின் முகப்புப்பக்கம்.
Ice-hill
n. சறுக்குவண்டி மீததேறிச் செல்வதற்கான பனிக்கட்டிச் சரிவு.
Ice-hockery
n. பனிக்கட்டிமீத சறுக்குக்கட்டையணிந்து ஆடப்படும் வளைகோற்பந்தாட்ட வகை.
Ice-house
n. நிலத்துக்கடியில் பனிக்கட்டி வைத்திருப்பதற்கான கட்டிடம்.
Iceland
n. நார்வேக்கும் கிரீன்லாந்துக்கும் இடையிலுள்ள பெரிய தீவு, (பெயரடை) ஐஸ்லாந்துக்குரிய, ஐஸ்லாந்தில் தோன்றிய.
Icelander
n. ஐஸ்லாந்து நாட்டினர், ஐஸ்லாந்து நாடடுக் குடிமகன், ஐஸ்லாந்து நாட்டு வேட்டைப்பருந்து வகை.
Icelandic
n. ஐஸ்லாந்து நாட்டு மொழி, (பெயரடை) ஐஸ்லாந்து சார்ந்த.