');
if (iUwidth > 568) {
document.write('');
}else if(iUwidth <=568 && iUwidth >= 0 ){
document.write('');
}
document.write('');
//-->
English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Ivy
n. பளபளப்பான திண் பச்சை உதிரா இலைகளையுடைய படர்கொடி வகை.
Iwshful
a. ஆவலுள்ள, விருப்பமிக்க, ஆவல் வடிவான, நிறைவேறா விருப்பஞ் சார்ந்த.
Ixia
n. பெரிய பகட்டு வண்ணமலர்களையும் வாள்போன்ற இலைகளையுமுடைய தென் ஆப்பிரிக்க செடிவகை.
Ixions wheel
n. கிரேக்க புராணக் கதைப்படி நரகத்தில் இக்ஸியன் என்பவனின் தண்டனைக்குரியதான முடிவில் காலச் சுழற்சிச் சக்கரம்.
Izard
n. பைரென்னீஸ் மலைத்தொடரில் வாழும் ஆட்டின விலங்கு வகை.
Izzat
n. மானம்,. புகழ், ஆண்டகைமை, தன்மதிப்பு, தற்பெருமை.