English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Isochromatic
a. ஔதநுல் துறையில் சரிசம நிறமுள்ள, நிழற்படத்துறையில் இயல்நிறமுடைய.
Isochronous
a. சரிசமகாலம் கொள்கிற, ஊசலி வகையில் ஒரேசீராக இயங்குகிற.
Isoclinal, isoclinic
சமமான காந்தமுள் சாய்வினைக் காட்டுகிற.
Isocracy
n. எல்லாருக்கும் சம அரசியல் அதிகாரமிருக்கிற ஆட்சிமுறை.
Isocratic
a. ஆட்சிமுறை வகையில் எல்லாருக்கும் சம அரசியல் அதிகாரமிருக்கிற.
Isodynamic
a. சரிசமமான காந்தவிசை காட்டுகிற.
Isogeotherm
n. (மண்) சமவெப்பதளக்கோடு, தீவுபோன்றாக்கு வேறாகப்பிரித்து வை, தொத்துநோய் வகையில் நோயாளியைப் புறத்தொடர்பில்லாதபடி ஒதுக்கிவை, (வேதி) கூட்டுப்பொருள்களிலிருந்து தனிப்பட விடுவி.
Isolation
n. தனிமை, ஒதுக்கநிலை, தொடர்பின்மை.
Isolationism
n. தலையிடாக்கொள்கை, பிற நாடுகளின் விவகாரங்களில் தொடர்பு கொள்ளக் கூடாதென்ற கோட்பாடு.
Isolationist
n. பிறநாடுகளின் விவகாரங்களில் தலையிடக் கூடாதென்பவர்.
Isomeric
a. (வேதி) கூட்டுச்சமநிலையுடைய, ஒரே எடையுடன் ஒரேவகைத் தனிமங்களை ஒரே சீரான வீதங்களில்ஆனால் வெவ்வேறு தொகுப்புக்களாகக் கொண்டுள்ள.
Isometric, isometrical
a. சமமட்டுடைய, ஒரேசீரான அளவுள்ள.
Isomorphism
n. இசை மணியுரப்பான்மை, ஒரேவகையான அல்லது நெருங்கிய தொடர்புடைய வடிவியல் உருவங்களாகக் மணிவுருக்கொள்ளும் இயல்பு.
Isomorphous
a. இசைமணியுரப்பான்மையுடைய, ஒரே வகையான அல்லது நெருங்கிய தொடர்புடைய வடிவியல் உருவங்களான மணிவுருக்கொள்ளுகிற.
Isoniazid., isoniazide
n. எலும்புருக்கி நோயிற் பயன்படுத்தப்படும் மருந்துச் சரக்கு வகை.
Isonomy
n. சரிசம அரசியல் உரிமை நிலை.
Isoperimetrical
a. (வடி) சரிசமச் சுற்றளவுள்ள.
Isopod
n. (வில) உடலின் இடைக்கண்டத்தில் ஏழு சரிசமமான இணைக்கால்களையுடைய மேலோட்டுயிர் வகை.
Isosceles
a. (வடி) முக்கோண வகையில் இருசமபக்கங்களையுடைய.
Isoseismal
a. நிலநடுக்க வகையில் ஒரேசீரான செறிவுள்ள அதிர்ச்சி இடங்களை இணைக்கிற.