English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Jigger
-1 n. ஓர் இரட்டைக்கப்பியும் ஒற்றைக்கப்பியும் கயிறும் கூடிய ஏற்று கருவியமைவு, சிறு பாய்மரம், சிறு பாய் உடைய சிஜீய கப்பல் வகை, குஸீப்பந்தாட்டத்தில் ஒடுங்கிய முகப்புடைய இரும்புத்தடி, கனிப்பொருள்களைச் சல்லடையிட்டு வகை பிரிப்பவர்.
Jigger
-2 v. பஸீக்காளாக்கு.
Jiggery-pokery
n. (பே-வ.) திருட்டுத்தனமான சூழ்ச்சி, ஏமாற்று, மோசடி.
Jiggle
v. மெல்ல ஊசலாட்டு, வளைந்து நெஷீந்து ஆடுவி, துடிதுடிப்புடன் ஆடு, சாய்ந்தாடு, நெஷீந்தாடு, குலுக்கியாடு.
Jigsaw
n. திருகுவாள், எவ்வடிவும் அறுக்கத்தக்க ஒடுங்கிய இருபுறக் கூர்வாள் பொஜீ, திருகுவெட்டுப்புதிர்.
Jilt
n. காதலில் ஆசைகாட்டி மோசம் செய்யும் பெண். (வினை.) காதலில் ஆசைகாட்டி மோசம் செய், நம்பவைத்து ஏய்.
Jim crow
n. நீகிரோவர், நிமிர்த்தல் திருகு, இருப்புச் சட்டங்களை நேராக நிமிர்த்திவிடப் பயன்படும் கருவி, புகைவண்டிகஷீல் நீகிரோவர்களுக்கென ஒதுக்கப்பட்ட பெட்டிகள்.
Jingle
n. பன்மணிக் கலகலப்பொலி, சங்கிலிச் சலசலப்பொலி, அடுக்கொலி, ஒலி இயைபு, எதுகை மோனை இணைவு, இருசக்கர மோட்டார் வண்டி, (வினை.) மணி ஒலி செய். சாவிகள் வகையில் கணகணவென ஒலிக்கும்படி குலுக்கு, எதுகை மோனை நிரப்பி எழுது.
Jingo
n. ஆரவார நாட்டுப்பற்றாளர், கிளர்ச்சித் தேரியவாதி, (வர.) 1க்ஷ்ஹ்க்ஷ்-இல் பீக்கன்ஸ்பீல்டுப் பெருமகனார் கொள்கை ஆதரவாளர், (பெ.) அசட்டுத் துணிவான, கீழ்த்தரமாக மக்களைத் தூண்டிவிடுகிற, குறுகிய பகட்டார வாரத் தேசீயஞ் சார்ந்த, மக்களைக் கிளஜீவிடும் பாடல்களால் மட்டான எழுச்சியுடைய சூளுரைக்குஜீப்பு.
Jingoism
n. குறுகிய பகட்டாரவாரத் தேசீயக் கொள்கை, வீறாப்பு, குறுகிய போலிப்பற்று.
Jink
n. பிடிகொடாது நழுவித்தப்புதல், தட்டிக்கஸீத்துச் செல்லுதல், (வினை.) பிடிகொடாது நழுவித்தப்பிச் செல், தட்டிக் கஸீத்துத் தப்பு.
Jinnee
n. இஸ்லாமிய வழக்கில் சிறு தெய்வ உரு, கூஷீ.
Jinricksha,jinrikisha
n. ரிக்ஷா, இழுப்புவண்டி.
Jirga
n. ஆப்கானிய குடிமக்கள் தலைவர் பேரவை.
Jitney
n. தாழ்ந்த கட்டணப் பேருந்துகலம், சிறுவிலைப் பொருள், (பெ.) சிறுவிலையுடைய, அற்பமான.
Jitter
v. நரப்பு நடுக்கமுறு, கூச்சமுற்று நடுங்கு.
Jitterbug
n. உணர்ச்சியூட்டும் நடனத்துக்கு ஆட்பட்டவர், அவைகூச்ச நடுக்கமுடையவர்.
Jitters
n.pl. நடுங்காட்டம், கூச்சத்தால் வரும் கோழைத்தனம், அவைக்கூச்சம்.
Job
-1 n. விவிலிய நூல் பழைய ஏற்பாட்டிலுள்ள 'ஜாப் ஏட்டின்' கதைத் தலைவர், பொறுமை மிக்கவர், பொறுமையுடன் கடுஞ்சோதனைகளைத் தாங்குபவர்.
Job
-2 n. வேலை, பணி, தொஸீல், பதவி, அலுவல், கடமை, பணி ஈடுபாடு, கூலிவேலை, சில்லறை வேலை, மறை சூழ்ச்சிச் செயல், குற்றத்துறை ஈடுபாடு, வாடகைக் குதிரை, வாடகை வண்டி, வாணிகக் கொடுக்கல் வாங்கலுக்குரிய அற்பப் பொருள் தொகுதி, (வினை.) சிறுபணி செய், வண்டி-குதிரை முதலியஹ்ற்ற